• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Aug 6, 2022
  1. உலகில் முதன் முதலாக அனுப்பப்பட்ட செயற்கைக் கோள் ?
    ஸ்புட்னிக்
  2. தேசிய பாடசாலைகள் எப்போது உருவாக்கப்பட்டது?
    1987
  3. இலங்கையில் தற்போது எத்தனை தேசியபாடசாலைகள் உள்ளன?
    373(2019)
  4. இலங்கையிலுள்ள கல்வி நிலையங்கள் எத்தனை?
    99
  5. தேசிய கல்விக்குறிக்கோள்கள் எத்தனை?
    8
  6. தேசிய கல்விக்கொள்கையை வடிவமைக்கும் அமைப்பு எது?
    தேசிய கல்வி ஆணைக்குழு
  7. கலைத்திட்டத்தை வடிவமைப்பதில் பங்காற்றும் அமைப்பு
    தேசிய கல்வி நிறுவகம்
  8. இலங்கையில் கல்விப்பீடமுள்ள பல்கலைக்கழகங்கள் எவை?
    கொழும்பு பல்கலைக்கழகம், திறந்த. பல்கலைக்கழகம்
  9. யுனெஸ்கோவின் 4தூண்களும் எவை?
    அறிவதற்காககற்றல், செயலாற்றுவதற்காக கற்றல், வாழக்கற்றல்,
    இணைந்து வாழக்கற்றல்
  10. பரிஸ் பாடசாலைகள் யாரால் ஆரம்பிக்கப்பட்டது?
    போர்த்துக்கேயரால்