திருப்பதி கோவிலின் நகலை கட்டுதாம் அபுதாபி… அடேங்கப்பா!..
முதல் பாரம்பரிய இந்து கோவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கட்ட அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. கோவில் கட்டும் பணி தற்போது நடந்து வருகிறது. 2023ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அபுதாபியில் சுமார் ரூ.888 கோடி செலவில் கோயில்…
சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேக அலங்காரம்!
மயிலாடுதுறை மாவட்டம், வைத்தியநாதசுவாமி கோவிலில், திருக்கார்த்திகையினை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில், மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்! ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்!
எம்.ஜி.ஆர். வேடத்தில் கமல் வேட்பாளர்!..
மதுரையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் தமிழகம் முழுவதும் பல சுயேட்சை வேட்பாளர்கள் பல்வேறு வேடமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர். சமீபத்தில் கூட மதுரை செல்லூர் மீனாட்சிபுரம் வார்டு பகுதிக்கு…
கணவனை ஏலம் விட்ட பெண்!
ஒவ்வொரு வீட்டிலும் கணவன், மனைவி இடையே சண்டை வரவது இயல்பு தான். வாய் வார்த்தை தாண்டி, சில சமயங்களில் கைகலப்பு கூட நடைபெறும். பாத்திரங்கள், பூரி கட்டைகள் எல்லாம் பறக்கும். என்னதான் அடிக்கடி சண்டை வந்தாலும், இறுதியாக யாராவது ஒருவர் சமாதானம்…
இவர் தமிழக ஆளுநரா? பாஜக தலைவரா? வெளுத்து வாங்கிய ஜெய் பீம் சந்துரு
சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி திரு.கே.சந்துரு தமிழ்நாடு ஆளுநர் 4 எம்.எல்.ஏக்களுக்கு கட்சி தலைவரா? 234 உறுப்பினர்கள் கொண்ட அவையை அவமதிப்பாரா? என கேள்வி எழுப்பியுள்ளார். பா.ஜ.க அரசு கொண்டு வந்த நீட் தேர்வால் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ…
சாவர்க்கர் மன்னிப்பு கடிதம் எழுதியதெல்லாம் மாஸ்டர் பிளானா ?
பிரிட்டிஷ் அரசுக்கு அவர் எழுதிய மன்னிப்பு கடிதத்தை மாஸ்டர் பிளான் என்று சொல்கிறீர்கள் என திரிணமூல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா சாடியுள்ளார். நடப்பு நிதியாண்டுக்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 1ம்…
+2 படித்தவர்களுக்கு, கடலோரக் காவல்படையில் வேலை!
இந்தியக் கடலோரக் காவல்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவி Engine Driver, Sarang Lascar, Storekeeper, Civilian Motor Transport Driver, Fireman, ICE Fitter, Spray Painter,…
நிறுத்தப்பட்டதா பிக் பாஸ் லைவ் ஸ்ட்ரீம்
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரமும் எந்தவொரு ஒளிவு மறைவுமின்றி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் கண்டு களிக்கலாம் என்கிற அறிவிப்புடன் கடந்த ஜனவரி 30ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், இன்று பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்கப் போகிறது…
‘புஷ்பா’ பட பாணியில் செம்மர கட்டை கடத்தியவர் கைது!
அல்லு அர்ஜுன் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் புஷ்பா. செம்மர கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது! தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி என்று பல்வேறு மொழிகளில் வெளியான புஷ்பா படத்தை திரை பிரபலங்கள்…
இலஞ்சி பேரூராட்சியில் திமுகவினர் வேட்புமனு தாக்கல்
நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தென்காசி மாவட்டம் இலஞ்சி பேரூராட்சி பகுதியில் உள்ள 15 வார்டுகளிலும் திமுக வேட்பாளர்கள் இன்று தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சிவபத்மநாதன் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர். அப்போது தென்காசி கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகுசுந்தரம்,…




