• Sat. Aug 8th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

Year: 2022

  • Home
  • குறள் 119:

குறள் 119:

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையாஉட்கோட்டம் இன்மை பெறின்.பொருள் (மு.வ):உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணுதல் இல்லாதிருத்தல் நடுவுநிலைமையாம்.

“காதலர் தின ஸ்பெஷல்” பாரீஸ் ‘லவ் லாக்’ பாலம்

பாரீஸில், சீன் ஆற்றங்கரைகளை இணைக்கும் பாலம் ஒன்று, காதல் மனங்களை இணைக்கும் சாட்சியாக விளங்கிக் கொண்டிருக்கிறது.காதல்.. இரு மனங்களை இணைக்கும் இரும்பு பாலம். அதனால்தானோ என்னவோ, பாரீஸில் இருக்கும் பாண்ட் டெஸ் ஆர்ட்ஸ் எனப்படும் லவ் லாக் பாலம் முழுக்க பூட்டுகள்…

மாயமான ஜப்பானின் F-15 போர் விமானம்..

ஜப்பான் விமானப்படையை சேர்ந்த F-15 போர் விமானம் கடந்த ஜனவரி 31 அன்று ​​மத்திய இஷிகாவா பகுதியில் உள்ள கோமாட்சு விமானத் தளத்தில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது. சிறிது நேரத்தில் ரேடார் கண்காணிப்பில் இருந்து அந்த விமானம் காணாமல் போனது.…

மீண்டும் வில்லனாக விஜேஎஸ்!

தமிழ் திரையுலகில் குறைந்த காலத்தில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகர்விஜய் சேதுபதி. தற்போது, திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். மாறுபட்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுப்பதில் முன்னுரிமை தருபவர் விஜய் சேதுபதி! கதாநாயகனாக மட்டுமில்லாமல் முன்னணி நடிகர்களுக்கு வில்லனாகவும் நடித்து…

சரவணப்பொய்கையில் மாசி பிறப்பு வழிபாடு!

திருப்பரங்குன்றம், சுப்பிரமணிய சுவாமி கோவிலில், மாசி 1-ஆம் தேதி மாதப் பிறப்பை முன்னிட்டு, சரவணப்பொய்கையில் இருந்து பக்தர்களுக்கு தீர்த்தம் கொடுக்கப்பட்டது.. வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்!

உத்தரகாண்ட்-ல் ஒரே கட்டமாக 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரே கட்டமாக 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. உத்தரகாண்ட்டில் 70 தொகுதிகளில் 623 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்; 81 லட்சம் பேர் வாக்களிக்கவுள்ளனர்.

வெற்றிகரமாக விண்ணில் ஏவிய பி.எஸ்.எல்.வி. சி-52 ராக்கெட்…

பி.எஸ்.எல்.வி. சி-52 ராக்கெட் மூலம் இ.ஓ.எஸ் – 04 செயற்கைக்கோள் விண்ணில் பாய்ந்தது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் தலத்தில் இருந்து செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, 3 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி52 ராக்கெட்டை இன்று…

பாஜக மண்டல து.தலைவர் மண்டையை பொளந்த திமுக பிரமுகர் கைது

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்கு சேகரிக்க சென்ற பாஜக மண்டல துணை தலைவரின் மண்டையில் தாக்குதல் நடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் செங்கலால் தாக்கிய திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19ம் தேதி…

கோவாவில் நாளை தேர்தல்… கணவன்-மனைவி ஜோடி ஜோடியா போட்டி!

கோவா சட்டசபையில் உள்ள 40 தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் 5 தம்பதிகள் தனித்தனி தொகுதிகளில் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். கோவாவில் மொத்தம் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளன. நாளை (பிப்.,14) தேர்தல்…

அய்யப்பன் கோவில்..அல்லா கோவில்னு புகுந்து விளையாடும் அமைச்சர் மகன்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் பால்வளத்துறை அமைச்சர் நாசரின் மகன், அங்குள்ள ஐயப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.தாம் வெற்றிபெற்றால் தனது வார்டுக்குள் வரும் மத வழிபாட்டுத் தலங்களை மேம்படுத்த உதவுவேன் என உறுதி அளித்து…