• Wed. Dec 11th, 2024

உத்தரகாண்ட்-ல் ஒரே கட்டமாக 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு

Byகாயத்ரி

Feb 14, 2022

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரே கட்டமாக 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. உத்தரகாண்ட்டில் 70 தொகுதிகளில் 623 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்; 81 லட்சம் பேர் வாக்களிக்கவுள்ளனர்.