ஜனநாயக எழுச்சி கழகம் என்ற பெயரில் புதிய கட்சி தொடக்கம்
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ஜனநாயக எழுச்சி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை துவக்கினர்.புதிய கட்சியின் மாநில நிறுவனர் தலைவர் ஈ.கே.சிலம்பரசன் கட்சியின் குறிக்கோள்கள் மற்றும் கொள்கைகளை விளக்கி பேசும் போது –ஜனநாயகத்தை வென்றெடுப்போம்…
ரஷிய விமான நிலையத்தில் டிரோன்
தாக்குதல் உக்ரைன் மீது குற்றச்சாட்டு
ரஷியாவின் 2 விமானப்படை தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதன் தொடர்ச்சியாக நேற்று ரஷிய விமான நிலையத்தில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. உக்ரைன் நாட்டின் மீது ரஷியா கடந்த 10 மாதங்களாக போர் நடத்தி வருகிறது. இந்த போரில் இருதரப்பும் பெரும் இழப்பை…
பேருந்து கட்டணம் உயர்கிறதா..?: அமைச்சர் விளக்கம்..!
தமிழகத்தில் பேருந்து கட்டணம் விரைவில் உயரும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், இது குறித்து அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார் .தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் நாமக்கல்லில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், ‘தமிழகத்தில் விரைவில்…
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 62.75 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65.07 கோடியாக அதிகரித்துள்ளது.சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த…
அதிரடி காட்டிய செயல் அலுவலர்
பாலிதீன்,பிளாஸ்ட்க் கவர் சோதனையில் கடைகளுக்கு அபராதம் விதித்து செயல்அலுவலர் நடவடிக்கை.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று கீழ்குந்தா தேர்வு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ரவி தலைமையில் 30க்கும் மேற்பட்ட கடைகளில் பாலிதீன் பிளாஸ்டிக் கவர் சோதனை ஈடுபட்டு இரண்டு…
மாநில ஓவியப் போட்டிக்கு வண்டிப்பேட்டை அரசு பள்ளி மாணவி தேர்வு…
நீலகிரி மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற வண்டி பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆறாம் வகுப்பு மாணவி டியானி அருண் குமார் மாநில அளவில் நடைபெற உள்ள இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்வித்…
உதயநிதி ஸ்டாலினுக்கு
அமைச்சரவையில் இடம்..?
அமைச்சரவையை மேலும் வலுப்படுத்த முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 2021-ம் ஆண்டுமே 7-ம் தேதி 33 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அதன் பின்னர் கடந்த மார்ச் 29-ம் தேதி அமைச்சரவையில் இலாக்க மாற்றம் செய்யப்பட்டது.…
15 ஆண்டுகளுக்கு பிறகு தோல்வியை சந்திக்கும் பா.ஜ.க.
டெல்லி மாநகராட்சி தோல்வியின் மூலம் 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய தலைநகரில் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.டெல்லி மாநகராட்சிக்கு புதிய உறுப்பினர்களை (கவுன்சிலர்கள்) தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 4ம் தேதி நடைபெற்றது.இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,…
இருளில் மூழ்கிய மஞ்சூர் அரசு மருத்துவமனை
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிண்ணக்கெரை அப்பர் பவானி தாய் சோலை கேரன்டின் கோலட்டி மேல் குந்தா கூர்மையா புரம் போன்ற தொலைதூரப் பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து…
மஞ்சூரில் சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் எச் கே டிரஸ்ட்டில் அமரர் பி.கே.நந்தி கவுடர் நினைவு அறக்கட்டளையின் 17 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்று மஞ்சூர் டிரஸ்ட் கட்டிடத்தில் நடைபெற்றது. அறக்கட்டளையின் தலைவர் கெட்சிகட்டி பலராமன் (காந்தி ) விழாவிற்கு தலைமை…