• Sat. Sep 23rd, 2023

Month: November 2022

  • Home
  • மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க நாளை முதல் சிறப்பு ஏற்பாடுகள்

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க நாளை முதல் சிறப்பு ஏற்பாடுகள்

நாளை முதல் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்.தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைத்தால்தான் மின் கட்டணத்தை செலுத்த முடியும் என்கிற குறுஞ்செய்தி…

ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமை ஏற்பு-அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு

ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இந்தியாவுடன் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளும், ஐரோப்பிய கூட்டமைப்பு…

ஆன்லைன் காதலரை சந்திக்க ஆவலுடன் 5 ஆயிரம் கி.மீ. பயணம் செய்த பெண்..!

மெக்சிகோ நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் 5 ஆயிரம் கி.மீ. பயணம் செய்து ஆன்லைன் காதலரை சந்திக்க சென்ற இடத்தில் அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டு உள்ளது.மெக்சிகோ போதை பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து காணப்படும் நாடு. இதற்காக மேயர் உள்ளிட்ட உயர்ந்த…

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்று அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் தொல்.திருமாவளவன் எம்.பி. பேசினார்.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் டாக்டர் அம்பேத்கர் இருக்கை சார்பில் இந்திய அரசியலமைப்பு தின விழா நேற்று காலை பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு…

லாரி மோதி தொழிலாளர்கள் 2 பேர் பலி

வடலூரில் லாரி மோதி என்.எல்.சி. தொழிலாளர்கள் 2 பேர் பலியானார்கள்.குறிஞ்சிப்பாடி அருகே உள்ள அயன் குறிஞ்சிப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் திருமுருகன்(வயது 45). இவரும், ரோட்டாண்டிக்குப்பத்தை சேர்ந்த சுகுமார்(48) என்பவரும் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் 2-வது சுரங்கத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக…

அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்த வானவில் மன்றம்: முதல்வர் தொடங்கி வைக்கிறார்

அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்த வானவில் மன்றத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்த வானவில் மன்றம் என்ற அமைப்பை…

வடிவேலு பாடியுள்ள ‘பணக்காரன்’ சிங்கிள் பாடல் வைரல்

வைகை புயல் வடிவேலு ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் பாடியுள்ள பணக்காரன் பாடல் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.நீண்ட இடைவெளிக்கு பின், வைகை புயல் வடிவேலு ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. முழுக்க…

விஜய்க்காக ஹாலிவுட் படத்தை வாங்கிய லோகேஷ்

தளபதி 67′ திரைப்படம் ஹாலிவுட் திரைப்படத்தின், மறு உருவாக்கமாக எடுக்கப்பட உள்ளதாக ஒரு தகவல் தற்போது சமூக வலைதளத்தில் கசிந்துள்ளது.நடிகர் விஜய் ‘வாரிசு’ படத்தில் படபிடிப்பை முடித்த கையோடு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக தன்னுடைய 67 வது…

நோயாளிக்கு குளுக்கோஸ் ஏற்ற ரூ.200 லஞ்சம் வாலிபர் புகார்

பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிக்கு குளுக்கோஸ் ஏற்ற ரூ.200 லஞ்சம் வாங்கியதாக வாலிபர் கூறிய புகாரால் வேல்முருகன் எம்.எல்.ஏ. அதிர்ச்சி அடைந்தார்.தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும், பண்ருட்டி தொகுதிஎம்.எல்.ஏவுமான வேல்முருகன் நேற்று மதியம் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் திடீரென அய்வு செய்தார்.…

ஒரு மாத விடுமுறைக்கு பிறகு
பட்டாசு ஆலைகளில் பணிகள் தொடக்கம்

வெம்பக்கோட்டை பகுதிகளில் ஒரு மாத விடுமுறைக்கு பிறகு பட்டாசு ஆலைகளில் பணிகள் தொடங்கின.வெம்பக்கோட்டை, தாயில்பட்டி, செவல்பட்டி, ஏழாயிரம் பண்ணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. தீபாவளி சீசனை முன்னிட்டு அக்டோபர் 20-ந் தேதியுடன்…

You missed