தளபதி 67′ திரைப்படம் ஹாலிவுட் திரைப்படத்தின், மறு உருவாக்கமாக எடுக்கப்பட உள்ளதாக ஒரு தகவல் தற்போது சமூக வலைதளத்தில் கசிந்துள்ளது.
நடிகர் விஜய் ‘வாரிசு’ படத்தில் படபிடிப்பை முடித்த கையோடு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக தன்னுடைய 67 வது படத்தை நடிக்க உள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு, அடுத்த மாத இறுதியில் தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்திற்கான பணிகளிலும், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அதீத கவனம் செலுத்தி வருகிறார்.
இவர் இயக்கத்தில் வெளியான, அனைத்து படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில், நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், தளபதி 67 படத்திலும் ஏதேனும் வித்தியாசத்தை புகுத்தி ரசிகர்களை கவர வேண்டும் என படத்தின் கதையை மெருகேற்றி வருவதாக கூறப்படுகிறது
மேலும் இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகர் விஷால், கௌதம் மேனன், ஆகியோர் நடிக்க உள்ளதாகவும்… இன்னும் சில வில்லன் நடிகர்கள் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே போல் நடிகர் கமல் ஹாசனும், கெஸ்ட் ரோலில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும், திரிஷா விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகின.
ஆனால் தற்போது வரை இந்த படத்தில், நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், அவ்வப்போது தளபதி 67 படம் குறித்து, சில சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி வருகிறது.
அதாவது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஹாலிவுட் படமான ‘ஹிஸ்டரி ஆப் வைலன்ஸ்’ படத்தின் உரிமையை அதிகாரபூர்வமாக வாங்கி உள்ளதாகவும், தளபதி 67 படத்தின் கதைக்காக இந்த படத்தை மறு உருவாக்கம் செய்வது போல் அவர் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
- மாரடைப்பு… வகுப்பறையிலேயே உயிரிழந்த 11ம் வகுப்பு மாணவிமத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் 11-ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு மாரடைப்பு ஏற்பட்டு வகுப்பறையிலேயே உயிரிழந்த […]
- நாகர்கோவில்- நாகராஜா கோவிலில் தைப்பெருந்திருவிழா கொடியேற்றம்கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிரசதிபெற்ற நாகராஜா கோவிலில் தைப்பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது .கன்னியாகுமரி மாவட்டம் […]
- பேருந்தில் அபாயகரமான பயணம்… பள்ளி மாணவர்கள் சாகசம்..!!நீலகிரி மாவட்டம் பள்ளி மாணவகள் அபாயகரமான பயணம் மேற்கொள்கின்றனர்கூடுதல் பேருந்து இயக்க பொதுமக்கள்கோரிக்கைநீலகிரி மாவட்டம் கூடலூர் […]
- மாணவ மாணவிகளுக்கு உடல்நல குறைவு -விஜய் வசந்த எம்பி.ஆறுதல்கன்னியாகுமிரியில் என்.எஸ்.எஸ் முகாமில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகள் உடல் நலக்குறைவு விஜய்வசந்த எம்.பி. நேரில் பார்வையிட்டு […]
- மஞ்சூர் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மோல் பஜார் இன்கோ தேயிலை தொழிற்சாலை அருகில் அமைந்துள்ள பழமை வாய்ந்த […]
- பிப். 3ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு…ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2க்கான தேர்வு பிப்ரவரி 3ம் தேதி தொடங்கி பிப்ரவரி 14ம் […]
- நீலகிரி அருகே கிணற்றில் விழுந்து சிறுத்தை உயிரிழப்புநீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஏலமன்னா அருகே கிணற்றில் விழுந்த சிறுத்தை உயிரிழந்தது. வனத்துறையினர் இது […]
- என் இனிய தனிமையே முதல் பாடல் வெளியீடுவளர்ந்து வரும் நடிகர் ஸ்ரீபதி, சகு பாண்டியன் இயக்கத்தில் ஜேம்ஸ் வசந்த் இசையில் உருவாகும் “என் […]
- கெவி படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட யோகிபாபு, கலையரசன்ஆத்யக் புரடக்சன்ஸ் சார்பில் கௌதம் சொக்கலிங்கம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கெவி’. தமிழ் தயாளன் இந்தப் […]
- வித்தியாசமான கோணத்தில் உருவாகியுள்ள ‘குடிமகான்’சினாரியோ மீடியா ஒர்க்ஸ் சார்பில் விஜய் சிவன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குடிமகான்’. நாளைய இயக்குநர் […]
- தோனி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் லெட்ஸ் கெட் மேரீட் படத்தின் தொடக்க விழாதோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாராகும் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட் ) எனும் திரைப்படத்தின் […]
- பர்னிங் ஸ்டார் அறிமுகமாகும் தமிழ் படம்சம்பூர்ணேஷ் பாபு. தெலுங்கு படவுலக கதாநாயகர். இவரை அங்கே ‘பர்னிங் ஸ்டார்’ என்று அழைப்பார்கள். இவரை […]
- மஞ்சூரில் பள்ளி மாணவர்களைக் கொண்டு அடிக்கல் நாட்டு விழாபுதிய வகுப்பறைகள் கட்ட பள்ளி மாணவர்களைக் கொண்டு அடிக்கல் நாட்டு விழா பெற்றோர் ஆசிரியர் கழகம் […]
- மோடியின் ஆவணப்படம் பார்த்த மாணவர்கள்- போலீசார் இடையே தகராறு-வீடியோடெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போலீசார் இடையே தகராறு ஏற்பட்டதையடுத்து தள்ளுமுள்ளு நிலவி வருகிறது.டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் […]
- ஓ.பி.எஸ். அணியில் எல்லோரும் ஒன்று திரண்டால்…எடப்பாடியை அநாதை ஆக்கலாம்..? உ. தனிஅரசு பேட்டிஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க. ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு அளிப்பதாக கூறி அவரை […]