• Mon. Oct 2nd, 2023

Month: November 2022

  • Home
  • புதுக்கோட்டையில் நகராட்சி கூட்டம்

புதுக்கோட்டையில் நகராட்சி கூட்டம்

புதுக்கோட்டை தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி நகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 15ல் நடைபெற்ற நகர சபை கூட்டத்தில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை முத்துராஜா தலைமையிலும், நகர மன்ற தலைவர் செ திலகவதி செந்தில்…

கவர்னரை திரும்பப் பெற கூறுவது தேவையற்றது- தமிழிசை

தமிழக கவர்னரை திரும்பப் பெற வேண்டும் என்று கூறுவது தேவையற்றது என, புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.புதுவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கவர்னர் தமிழிசை செய்தியாளர்களிடம் பேசும் போது..:- புதுவையில் ரூ.60 கோடி மதிப்பீட்டில் கடல் மேலாண்மைத் திட்டம்…

மலையாள சூப்பர் ஸ்டாருடன் இணையும் விஜய்சேதுபதி

ரஜினி,கமலை அடுத்து மலையாள சூப்பர் ஸ்டார் ஒருவருடன் விஜய்சேதுபதி இணைத்து நடிக்க இருப்பதாக தகவல்வெளியாகி உள்ளது.நடிகர் விஜய் சேதுபதி, தொடர்ந்து பல்வேறுபுதிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார்.அந்த வகையில் ஹீரோவாக காந்தி டாக்ஸ், மெரி…

மிகபிரமாண்டமாக தயாராகும் கமலின் இந்தியன் -2

இந்தியன் -2 திரைப்படம் மிகபெரிய பட்ஜெட்டில் மிகபிரமாண்டமாக தயாராகி வருவதாத தகவல் வெளியாகி உள்ளது.பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இப்படத்தில் 60 சதவீத…

புதிய மாவட்ட செயலாளர் ராஜாவிற்கு பிரமாண்ட வரவேற்பு
அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்பு

தென்காசி வடக்கு மாவட்ட செயலாளராக ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.புதிதாக தேர்வு செய்யப்பட்ட தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா புளியங்குடிக்கு வருகை தந்தார். அவருக்கு நகர திமுக செயலாளர் அந்தோணிசாமி தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது இதில் அனைத்து கட்சி தலைவர்கள்…

தனுஷின் வாத்தி திரைப்பட வெளியீடு தள்ளிப்போகும்

பலவேறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ்.இவர் நடிப்பில் கடைசியாக திருச்சிற்றம்பலம், நானே வருவேன் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியானது. இதில் திருச்சிற்றம்பலம் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனைகளை படைத்தது. தற்போது பிரபல…

சாதனை படைத்து வரும் விஜயின் வாரிசு

பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ள விஜயின்வாரிசு பல இடங்களில் இதுவரை இல்லாத விலைக்கு விற்கப்பட்டு வியாபாரத்தில் சாதனை படைத்து வருகிறதாம்தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் வாரிசு.இப்படம் வரும்…

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்

பரபரப்பான சூழ்நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று திடீரென்று டெல்லி புறப்பட்டு சென்றார்.தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு கருத்துகளை பதிவு செய்து வருகிறார். அவர் பதிவு செய்யும் கருத்துகளுக்கு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு…

தொடர் மழை: எந்தெந்த மாவட்டங்களில்
பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. இதன் காரணமாக கடந்த 3 தினங்களாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.…

செண்டை மேளம் அடித்த மம்தா பானர்ஜி

இல.கணேசன் சகோதரர் சதாபிஷேக விழா கலந்து கொண்ட மம்தா பானர்ஜி சென்டைமேளம் அடித்து உற்சாகம்.சென்னை கோடம்பாக்கத்தில் மணிப்பூர் மற்றும் மேற்கு வங்காள கவர்னர் இல.கணேசன் சகோதரர் சதாபிஷேக விழா இன்று நடந்தது. விழாவில் பங்கேற்க வந்த மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா…