பரவுகிறது ‘மெட்ராஸ் ஐ’
பருவமழை காலங்களில் பரவும் ‘மெட்ராஸ் ஐ’ என்னும் கண் வலி நோய் தற்போது பரவி வருகிறது.இது அடினோ என்ற வைரஸ் மூலம் பரவுகிறது.கண்கள் சிவப்பாக மாறுதல், கண் எரிச்சல், நீர் வடிதல், லேசான வீக்கம், அரிப்பு உள்ளிட்டவை இதன் அறிகுறிகள்.உடனடியாக மருத்துவரை…
நீலகிரி ஆதிவாசிகள் நலச்சங்க பள்ளி ஆண்டு விழா… மாவட்ட சேர்மன் மு.பொன்தோஸ் பங்கேற்பு…
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அமைந்துள்ள நீலகிரி ஆதிவாசிகள் நலச்சங்கத்தின் கிளை நிறுவனமான விக்டோரியா ஆம்ஸ்ட்ராங் மழலையர் தொடக்கப்பள்ளியின் 20- வது ஆண்டு விழா நடந்தது. “ஸ்பெக்ட்ரா-2022” என்ற தலைப்பில் நடந்த இப்பள்ளி விழாவுக்கு சிறப்பு விருந்தினராக நீலகிரி மாவட்ட சேர்மன் மு.பொன்…
அணியில் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும்
நம்பிக்கையை கைவிடாத முகமது ஷமி
உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு குழுவில் முகமது ஷமிக்கு முதலில் இடம் கிடைக்கவில்லை. அவர் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி சுமார் ஒரு வருடம் ஆகிவிட்டது. உலகக் கோப்பைக்கு முன் இந்தியாவில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக…
இம்ரான் கான் பேரணியில் திடீர் தூப்பாக்கி சூடு.. பாகிஸ்தானில் பதட்டம்
அரசு எதிராக இம்ரான்கான் நடத்திய பேரணியில் தூப்பாக்க சூடு நடத்தப்பட்டதில் இம்ரான்கான் காயமடைந்துள்ளார்.இதனால் பாகிஸ்தானில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.பாகிஸ்தானின் வசிராபாத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் அரசுக்கு எதிராக பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியின்போது இம்ரான் கான் திறந்த வாகனத்தில்…
சாட்டையால் தன்னை அடித்துக்கொள்ளும் ராகுல் காந்தி- வைரல் வீடியோ
பாரத்ஜோடாயாத்ரா நடைபயணத்தில் தெலுங்கானாவில் உள்ள ராகுல்காந்தி தன்னை சாட்டையால் அடித்துக்கொள்ளும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.கன்னியாகுமரியில் தொடங்கிய தனது நடைபயணத்தில் தற்போது ராகுல்காந்தி தெலுங்கானவில் கடந்த 8 நாட்களாக இருக்கிறார். நேற்று ஹதரபாத் சென்ற அவர் இன்று சங்காரெட்டியில் தனது…
இந்தியாவை தேற்கடித்தால் உங்கள் நாட்டின் மருமகள் ஆவேன்- பாக் நடிகை சவால்
டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை வீழ்த்தினால் ஜிம்பாப்வே பையனை திருமணம் செய்து கொள்வேன் என பாகிஸ்தானை சேர்ந்த நடிகை சேஹர் ஷின்வாரி தெரிவித்துள்ளார்.டி20 உலகக்கோப்பையில் கடந்த வாரம் நடைபெற்ற சூப்பர் 12 சுற்று ஆட்டம் ஒன்றில் வலுவான பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வே…
வரதசட்சணையாக கொடுத்த கார்:
ஓட்ட தெரியாத புது மாப்பிள்ளை:
கார் மோதியதில் அத்தை உயிரிழப்பு..!
உத்தரப்பிரதேசத்தில், மணப்பெண் வீட்டார் பரிசளித்த காரை, ஓட்டிப்பார்த்த மணமகன், உறவினர்கள் மீது கார் மோதியதில் அத்தை பலியானார். நான்கு பேர் காயமடைந்தனர்.உத்தரப்பிரதேச மாநிலத்தில் அக்பர்பூர் கிராமத்தில், மணப்பெண் வீட்டார் பரிசளித்த காரை, ஓட்டிப்பார்த்த மணமகன், உறவினர்கள் மீது காரை மோதியதில் மணமகனின்…
சூரியனை விட 8 மடங்கு பெரிய நட்சத்திரம் வெடித்து சிதறல்; ஆய்வில் தகவல்
11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வெடித்து சிதறிய சூரியனை விட 8 மடங்கு பெரிய நட்சத்திரம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.வானியல் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் ஈ.எஸ்.ஓ. என்ற ஐரோப்பிய ஆய்வகத்தின் வானியலாளர்கள், மிகப்பெரிய நட்சத்திரம் ஒன்று சக்தி வாய்ந்த…
தி.மு.க. ஆன்மீக அரசாக திகழ்கிறது- தருமபுரம் ஆதீனம்
மாமன்னர் ராஜராஜ சோழன் சதயவிழாவில் கலந்துகொண்ட தருமபுரம் ஆதினம் ஆன்மீக அரசாக திமுக அரசு திகழ்வதாக தெரிவித்துள்ளார்.தஞ்சை பெரிய கோவிலில் மாமன்னர் ராஜராஜ சோழன் 1037-வது சதயவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் இன்று காலை கோவில் பணியாளர்களுக்கு புத்தாடைகளை தருமபுரம் ஆதீனம்…