புவிஈர்ப்பு விசை பகுதிக்குள்
நுழைந்த ரிசாட்-2 செயற்கைகோள்..!
விண்ணில் ஏவிய 13 ஆண்டுகளுக்கு பிறகு ரிசாட்-2 செயற்கைகோள் புவிஈர்ப்பு விசை பகுதிக்குள் நுழைந்தது.கடந்த 2009-ம் ஆண்டு ஏப்ரல் 20-ந்தேதி, பி.எஸ்.எல்.வி.-சி12 ராக்கெட் மூலம் ரிசாட்-2 செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது. அதன் எடை வெறும் 300 கிலோ ஆகும். அதன் செயல்பாடுகளை…
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை
பயணம்: இன்று ஓய்வு நாள்
தெலுங்கானாவில் நடந்து வரும் ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் கடற்படை முன்னாள் தளபதி ராம்தாஸ் நேற்று கலந்து கொண்டு நடந்தார்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து கடந்த செப்டம்பர் 7-ந்தேதி தொடங்கிய இந்திய ஒற்றுமை பயணம், இப்போது தெலுங்கானாவில் நடந்து…
மராட்டியம் உள்ளிட்ட 6 மாநிலங்களில்
இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு
மராட்டிய மாநிலத்தில் அந்தேரி, பீகாரில் மோகாமா, கோபால்கஞ்ச், தெலுங்கானாவில் முனோகோடே, உத்தரபிரதேச மாநிலத்தில் கோலகோகர்நாத், அரியானா மாநிலத்தில் ஆதம்பூர், ஒடிசாவில் தாம்நகர் ஆகிய 7 சட்டசபை தொகுதிகள் காலியாக இருந்தன. இவற்றுக்கு நவம்பர் 3-ந்தேதி (நேற்று) இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல்…
டெல்டா மாவட்டங்களில் மிரட்டும் மழை
டெல்டா மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. சீர்காழியில் அதிக அளவாக 22 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது.வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் நேற்று…
தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு மாற்றும்
அரசாணையை திரும்பப்பெற எடப்பாடி வலியுறுத்தல்
தேயிலை தோட்டக் கழகத்துக்கு சொந்தமான தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு மாற்றும் அரசாணையை திரும்பப்பெற வேண்டும் என்று தமிழக அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.அண்ணா முதல்-அமைச்சராக பொறுப்பு வகித்த காலத்தில், 1968-ம் ஆண்டு நீலகிரி மற்றும் வால்பாறை பகுதிகளில் சுமார் 4,311 ஹெக்டேர்…
டிரெண்டிங்கில் # லோட்டஸ் லீக்ஸ் ஹேஷ்டேக்
இந்தியா முழுவதும் # லோட்டஸ் லீக்ஸ் என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது.தெலுங்கானாவில் ஆட்சியை கவிழ்க்க டிஆர்எஸ்.ஐ சேர்ந்த 3 எம்எல்ஏக்களுக்கு பாஜக சார்பில் ரூ50 கோடி பேரம் பேசப்பட்டது. இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில்லோட்டஸ் லீக்ஸ் என்ற ஹேஷ்டேக்…
நவ.7-ந்தேதி ரஷியா செல்கிறார் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
ரஷ்யா – உக்ரைன் போர் தொடரும் நிலையில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் வரும் நவம்பர் 7ம் தேதி ரஷியா செல்கிறார்.மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், 2 நாள் பயணமாக ரஷியா செல்கிறார். வருகிற 7 மற்றும் 8-ந்தேதிகளில் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்…
நாளை முதல் அமலாகும் ஆவின்பால் விலை உயர்வு
ஆவின்பால் லிட்டருக்கு ரூ12 உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்களும்,வாடிக்கையாளர்களும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.அரஞ்சு பாக்கெட் பால் விலை சில்லறை விற்பனையில் லிட்டருக்கு ரூ12 உயர்த்தப்பட்டு ரூ60 ஆகவும், அரை லிட்டர் அளவில் விற்க்கப்படும் நிறை கொழுப்பு கொண்ட ஆரஞ்சு பால் பாக்கெட் விலை ரூ24 லிருந்து…
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மிக கனமழை
வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. இதன் காரணமாக கடந்த 3 தினங்களாக தொடர்ந்து பரவலாக…