• Sun. Nov 10th, 2024

Month: October 2022

  • Home
  • பிக்பாஸ் போட்டியாளர்களுக்கான ரேட்டிங்- ஆர்மேக்ஸ் நிறுவனம் வெளியீடு

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கான ரேட்டிங்- ஆர்மேக்ஸ் நிறுவனம் வெளியீடு

Varalaxmi Rubber மாதிரி வளஞ்சி வளஞ்சி ஆடுறாங்களே 😍 வேற Level

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கான ரேட்டிங்- ஆர்மேக்ஸ் நிறுவனம் வெளியீடு

ஆர்மேக்ஸ் நிறுவனம் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கான முதல் ஐந்து இடங்களுக்கான ரேட்டிங்கை வெளியிட்டுள்ளதுபிக் பாஸ் ஆறாம் சீசன் கடந்த ஞாயிறு அன்று மிக பிரம்மாண்டமாக தொடங்கியது. நடிகர் கமல்ஹாசன் இந்தசீசனையும் தொகுத்து வழங்குகிறார். 20க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் உள்ளனர். இதில் ஜி.பி.முத்து பலரின்…

விக்னேஷ்சிவன் வெளியிட்ட புகைப்படம் வைரல் | Vignesh Shivan | Nayanthara

நாளை ஜெயலலிதா மரண அறிக்கை சட்டசபையில் தாக்கல்

தமிழக சட்டசபையில் நாளை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது என தகவல் வெளியாகி உள்ளது.தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா, இங்கிலாந்து ராணி எலிசபெத், முன்னாள் சட்டமன்ற…

19ம் தேதி வரை சட்டசபை கூட்டம்

இன்று தொடங்கியுள்ள தமிழக சட்டசபைகூட்டம் 19ம் தேதி வரை நடைபெறும் என தகவல் வெளியாகிஉள்ளது.தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா, இங்கிலாந்து ராணி எலிசபெத், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவுக்கு…

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வாக்களித்தார் சோனியாகாந்தி

இந்திய முழுவதும் நடைபெறும் இன்று நடைபெறும் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சோனியா காந்திடெல்லியில் வாக்களித்தார் .காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் (வயது 66) ஆகியோர் போட்டியிடுகின்றனர். நாளை மறுநாள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். காங்கிரஸ் தலைவர்…

விக்னேஷ்சிவன் வெளியிட்ட புகைப்படம் வைரல்

தனது மகன் தன் மேல் யூரின் போனதை ஆனந்தத்துடன் கூறி புகைப்படம் வெளியிட்ட விக்னேஷ்சிவன்.பிரபல நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஜூன்மாதம் சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது.திருமணமான 4…

இபிஎஸ் புறக்கணிப்பு….. சட்டமன்றத்தில் பரபரப்பு

எதிர்க்கட்சி துணைத்தலைவராக உதயகுமாரை அறிவிக்க வலியுறுத்தி இபிஎஸ் சட்டமன்றத்தை புறக்கணித்துள்ளார்.தமிழக சட்டசபையின் கடைசி கூட்டத் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி முதல் மே 10-ந்தேதி வரை நடந்து முடிந்தது.தற்போது தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று சபாநாயகர் அப்பாவுவின் இரங்கல்…

பிக்பாஸ் வீட்டை கலகலப்பாக்கிய புதிய போட்டியாளர் மைனாநந்தினி

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த புதிய போட்டியாளர் மைனா நந்தினி வீட்டிற்குள் சென்றவுடன் கலகலப்பாக அனைவரிடமும் பேசி அனைவரிடமும் பழக துவங்கிவிட்டார்.விஜய்டிவியில் பிக்பாஸ் 6 வது சீசன் கடந்த 9ம் தேதி துவங்கியது. 5சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் இந்தசீசனையும் தொகுத்து…