சிவசங்கர் பாபா மீதான வழக்கு ரத்து.. ஐகோர்ட் உத்தரவு..!
பள்ளி மாணவரின் தாய்க்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக சிவசங்கர் பாபா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.கடந்த 2010-ம் ஆண்டு, பள்ளி மாணவர் ஒருவரின் தாய்க்கு பாலியல் தொந்தரவு அளித்தாக கொடுக்கப்பட்ட புகாரில் கடந்த ஆண்டு…
இபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தல்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் ஆணைய அறிக்கைபடி இபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தல்தூத்துக்குடி துப்பாக்கச்சூடு தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.ஸ்டாலின் சட்டபேரவையில் அறிவித்துள்ளார்.…
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: நடவடிக்கை எடுக்கப்படுகிறது-முதலமைச்சர்
அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கைபடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தூத்துக்குடி துப்பாக்கச்சூடு தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.ஸ்டாலின் சட்டபேரவையில் அறிவித்துள்ளார்.அதன்படி ஆணைய…
3-வது முறையாக அதிபர் ஆகிறார் ஜி ஜின்பிங்
சீன அதிபராக மீண்டும் ஜி ஜின்பிங் தேர்தெடுக்கப்பட உள்ள நிலையில் அவருக்கு எதிராக அங்கு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.சீன கம்யூனிஸ்டு கட்சியின் உயர்மட்ட முக்கிய கூட்டம் கடந்த 16-ந் தேதி தலைநகர் பீஜிங்கில் தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் ஜின்பிங்…
சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கைது
எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து சிவகாசியில் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் 100க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க வேண்டும் என அதிமுக…
பட்டாசு வெடித்தால் சிறை தண்டனை- அமைச்சர் எச்சரிக்கை
தலைநகர் டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால்கடும் தண்டணை விதிக்கப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாக காற்றின் தரம் அபாய அளவை தாண்டி மிக மோசமான நிலையில்…