• Thu. Sep 21st, 2023

Month: October 2022

  • Home
  • மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.mkstalin

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.mkstalin

அவர்கள் சட்டப்பேரவையில் உரை

காங்கிரஸ் தலைவரானார் கார்கே

காங்கிரஸ் வரலாற்றில் நேரு குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் தலைவர் ஆவது உறுதியாகி உள்ளது.கட்சி தலைவர் தேர்தலில் கார்கே வெற்றி பெற்றுள்ளார்.காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்வு செய்வதற்காக நாடு முழுவதும் 68 இடங்களில் கடந்த திங்கட்கிழமை ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது. காங்கிரஸ் நிர்வாகிகளில்…

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் சண்முகருக்கு அலங்கார தீபா ஆராதனை காட்சி

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் அபிஷேகம் செய்த பால் பிரசாதமாக கொடுக்கும் காட்சி

பிக்பாஸ்6-ஜனனியின் பேச்சை தடுத்த போட்டியாளர்கள்

பிக்பாஸ்6 சீசனில் இலங்கைபெண் ஜனனி பேசும்போது அதை தடுத்த போட்டியாளர்கள் பற்றிய சுவாரஸ்யாதகவல் வெளியாகி உள்ளது.பிக்பாஸ் சீசன் 6துவங்கி 1வாரத்திற்கு மேல் கடந்துள்ளது . நடிகர் கமல் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக தொகுத்து வழங்குகிறார்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல வெளிநாட்டு போட்டியாளர்களும்…

திருப்பரங்குன்றம் முருகன் கையில் இருக்கும் அஸ்திர தேவருக்கு சரவண பொய்கையில் அபிஷேகம் நடக்கும் காட்சி….

பிக் பாஸ் 6ல் கண் கலங்கிய ஷிவின்

கடந்த 5 சீசன்களை போலவே பிக் பாஸ் 6 தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் 21 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.இந்த 21 நபர்களில் கிட்டத்தட்ட 8 நபர்களுக்கு மேல் இந்த வார எலிமினேஷனுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதிலிருந்து யார் வீட்டைவிட்டு வெளியேறப்போகிறார் என்று…

எடப்பாடியார் கைதை கண்டித்து விருதுநகரில் ஆர்ப்பாட்டம்

தமிழக சட்டசபை இரண்டாவது நாளாக நேற்று கூடியது. அப்போது, இ.பி.எஸ். தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க கோரி முழக்கங்களை எழுப்பினர். இதனால் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து…

தீபாவளி பரிசு அளிக்க திட்டமிட்டுள்ள மத்திய அரசு

2மாநில தேர்தல், மற்றும் தீபாவளி பரிசாக மத்திய அரசு பொட்ரோல் ,டீசல்விலையை குறைக்க முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தீபாவளி பண்டிகையின் போது மத்திய அரசு தீபாவளி பரிசு வழங்கும் வகையில், அதற்கு முந்தைய நாள் இரவு, பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு…

ஸ்டாலினுடன் ஓபிஎஸ் போட்ட 30 நிமிட மீட்டிங்…இபிஎஸ் குற்றச்சாட்டு

ஸ்டாலினும் ,ஓபிஎஸ்சும் 30 நிமிடம் பேசிக்கொண்டிருந்தனர் என்று இபிஎஸ் அதிரடி குற்றச்சாட்டை கூறியுள்ளார்.பேரவையில் சபாநாயகர் செயலை கண்டித்து இன்று இபிஎஸ் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர் ” ஓபிஎஸ்சை வைத்து அதிமுகவை உடைக்க ஸ்டாலின் திட்டமிடுகிறார்.அதற்கு உறுதுணையாக ஓபிஎஸ்…