• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

Month: September 2022

  • Home
  • ஆனந்த சதுர்த்தியில் லால்பாக் ராஜா கணபதி தரிசனத்திற்கு தடை..

ஆனந்த சதுர்த்தியில் லால்பாக் ராஜா கணபதி தரிசனத்திற்கு தடை..

இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நாடெங்கும் பல பொது இடங்கள், கோவில்கள், தெருக்களில் பெரிய பெரிய அளவில், வித்தியாச வித்தியாசமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி மும்பையில் மிகவும் பிரசித்தி…

10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை

பள்ளி இடைநிற்றலை தடுக்கும் பொருட்டு வழங்கப்படும் சிறப்பு ஊக்கத் தொகையை பெற மாணவர்கள் துரிதமாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து, தமிழக பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) வெ.ஜெயக்குமார், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.அதில், “அரசு மற்றும் அரசு…

பெருஞ்செயல் செய்வாய் வா..வா…வா ராகுல் காந்திக்கு பா.சிதம்பரம் வாழ்த்து ட்வீட்

இந்திய ஒற்றுமைப் பயணம் வெற்றி பெற பாரத அன்னை நம்மை வாழ்த்த வேண்டும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.சென்னை, ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு பாதயாத்திரை செல்கிறார். இந்நிலையில் பாதயாத்திரையின் 2-வது நாளான இன்று…

ஜம்மு- காஷ்மீரில் இன்று காலை நில அதிர்வு

ஜம்மு காஷ்மீரில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.கடந்த மாதத்தில் ஜம்மு மண்டலத்தில் உள்ள தோடா, ரேசாய், கிஸ்ட்வா, உத்தம்பூர் மாவட்டங்களில் 13 முறை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் ரேசாய் மாவட்டம் கத்ரா பகுதியில் காலை 7.52…

ரூ 95,000 கரண்ட்பில்.. கூலித்தொழிலாளிக்கு அதிர்ச்சி

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கூலித்தொழிலாளிக்கு ரூ95,000 கரண்டபில் வந்ததால் அதிரச்சியடைந்துள்ளார்.ஈரோடு மாவட்டத்தைச்சேர்ந்த ரேவண்ணா என்றகூலித்தொழிலாளி ,பல ஆண்டுகளாக தனது வீட்டுக்கு 40 முதல் 50 யூனிட் வரையே மின்சாரம் பயன்படுத்திவந்துள்ளார். 100 யூனிட் வரை இலவச மின்சாரம் என்பதால் கடந்த சில…

நீங்கள் எஸ்பிஐ வாடிக்கையாளரா?வங்கிக்கு செல்ல தேவையில்லை.. வாட்ஸ் அப் போதும்!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் பேங்க் (எஸ்பிஐ) வாட்ஸ்அப் வங்கி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.இதன் மூலம், எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இனி வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்தி தங்கள் கணக்கில் உள்ள இருப்பு மற்றும் மினி ஸ்டேட்மென்ட், கடந்த 5 பரிவர்த்தனைகள் பற்றிய…

அழகு குறிப்புகள்:

கூந்தல் பளபளப்;பிற்கு:கேரட் மற்றும் வாழைப்பழ ஹேர் மாஸ்க்: தேவையான பொருட்கள்கேரட் – 1, வாழைப்பழம் – 1, தயிர் – 2 மேசைக்கரண்டி செய்முறை:மேலே கூறிய எல்லா மூலப்பொருட்களையும் ஒன்றாக அரைத்து ஒரு மென்மையான விழுதாக்கிக் கொள்ளவும். உங்கள் உச்சந்தலையில் இந்த…

ஆண்டுதோறும் கொரோனா தடுப்பூசி: ஜோ பைடன்

அமெரிக்கர்களுக்கு ஆண்டு தோறும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.கொரோனா வைரசால் உலகளவில் பெரும் பாதிப்புக்குள்ளான நாடு அமெரிக்கா. அங்கு 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆண்டுதோறும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்படும் என்ற அறிவிப்பை அந்த நாட்டின்…

சமையல் குறிப்புகள்:

பாசிப்பருப்பு பாயாசம்: தேவையான பொருட்கள்பாசி பருப்பு – 1 கப், பச்சரிசி மாவு – 2 ஸ்பூன், வெல்லம் – 1 கப் (துருவியது), நெய் – 1ஃ4 கப், முந்திரி – 10, உலந்த திராட்சை – 10, ஏலக்காய்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 37: பிணங்கு அரில் வாடிய பழ விறல்நனந் தலை,உணங்குஊண் ஆயத்து ஓர் ஆன் தௌ மணிபைபய இசைக்கும் அத்தம், வை எயிற்றுஇவளொடும் செலினோ நன்றே; குவளைநீர் சூழ் மா மலர் அன்ன கண் அழ,கலை ஒழி பிணையின் கலங்கி,…