• Sun. Nov 10th, 2024

Month: September 2022

  • Home
  • தமிழகத்தை சேர்ந்தவர் துபாயில் சுட்டுக்கொலை

தமிழகத்தை சேர்ந்தவர் துபாயில் சுட்டுக்கொலை

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் தாலுகா லெட்சுமாங்குடியில் வசித்து வரும் ராஜப்பா என்பவரின் ஒரே மகன் முத்துக்குமரன் (42). இவருக்கு, வித்யா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இதில், மூத்த மகன் 12-ம் வகுப்பும், இளைய மகன் 3-ம் வகுப்பும் படித்து…

பிரதமர் பிறந்தநாளில் மாட்டுவண்டி, குதிரைவண்டி பந்தயம்

செப்டம்பர் 17ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தனது 72வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இதற்காக பாஜகவினர் பல ஏற்பாடுகளைஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு திருநெல்வேலியில் மாட்டுவண்டி மற்றும் குதிரைவண்டி பந்தயம் நடத்த அனுமதி கோரி மதுரை…

நிலாவில் இருப்பதுபோல் துபாயில் சொகுசு ஹோட்டல்..

துபாயில் நிலா வடிவில் சொகுசு ஹோட்டல் ஒன்று அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. துபாய் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு விஷயங்களை செய்து வருகிறது. அந்த வகையில் நிலவில் தரையிறங்கினால் எப்படி இருக்குேமோ அதே போன்ற உணர்வை தரக் கூடிய…

நோயாளியை காப்பாற்ற 3 கிமீ தூரம் ஓடி மருத்துவமனைக்கு சென்ற மருத்துவர்!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியைச் சேர்ந்த இரைப்பைக் குடல் அறுவை சிகிச்சை மருத்துவர் கோவிந்த் நந்தகுமார். மணிப்பால் மருத்துவமனையில், நோயாளி ஒருவருக்கு லேப்ராஸ்கோப்பிக் முறையில் பித்தப்பை அறுவை சிகிச்சை செய்ய காரில் சென்று கொண்டிருந்தார். மருத்துவமனை 3 கிலோ மீட்டர் தொலைவில்…

முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்த கோயில்

பாகிஸ்தானில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு கோயிலில் அடைகலம் கொடுத்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பாகிஸ்தானில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டு பலர் வீடுகளை இழந்துள்ளனர். பல குடும்பங்கள் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர்.இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு இந்து கோயிலில்…

கிரிக்கெட் விளையாடும் யோகிபாபு… வைரல் வீடியோ

பிரபல காமடி நடிகர் யோகிபாபு கிரிக்கெட் விளையாடும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.நடிகர் யோகிபாபு பிரபல காமடி நடிகராக வலம் வருபவர். இவர் இல்லாத படங்களே இல்லை எனும் அளவிற்கு கைவசம் பல படங்கள் வைத்துள்ளார்.யோகிபாபு காமடியாக மட்டுமின்றி…

ஸ்ரீமதி வழக்கில் புதிய ஆதாரம்- சிசிடிவி காட்சியால் பரபரப்பு

கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தில் புதிய ஆதாரம் வெளியாகியுள்ளது.மாணவி உயிரிழந்த ஜூலை 13ஆம் தேதி இரவு 7 மணியளவில் பள்ளி நிர்வாகத்துடன் செல்வி தரப்பு பேசியதாக ஆதாரம் வெளியானது. அந்த வீடியோவில், ஸ்ரீமதி தரப்பில் அவரது தாய் செல்வி…

டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு..

நடப்பாண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்,…

பட்டு வேஷ்டி, சர்ட்டுக்கென தனி ஷோரூம்.. ராம்ராஜ் அசத்தல்!

ராம்ராஜ் காட்டன் வேஷ்டிகள் மற்றும் காட்டன் சர்ட்டுகள் தமிழகம் முழுவதும் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பிரபலம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த நிலையில் திருமணம் செய்யப்போகும் மணமகன்களுக்கு ஏற்ற வகையில் லக்னா என்ற பட்டு வேஷ்டி மற்றும் பட்டு சட்டைகளுக்கான புதிய…

130 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்க அனுமதி.. பயண நேரம் 30 நிமிடம் குறையும்..!

ரயில்வேயின் முக்கிய வழித்தடங்களில் கூடுதல் பாதை அமைப்பது, ரயில் பாதையின் தரத்தை மேம்படுத்துவது போன்ற பணிகள் நடந்து வருகின்றன. இதனால், விரைவு ரயில்கள் தாமதம் குறைவதோடு, பயண நேரமும் குறைந்து வருகிறது.அதன்படி, தெற்கு மத்திய ரயில்வேக்கு உட்பட்ட முக்கிய வழித்தடங்களான தெலுங்கானா…