பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்கள் இங்கு படிப்பை தொடர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.உக்ரைன் போர் சூழல் காரணமாக, மருத்துவப் படிப்பை தொடர முடியாமல் அங்கிருந்து இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர்.…
படித்ததில் பிடித்தது
“ஒவ்வொரு மனிதரிடமும் ஐம்புலன்கள் என்ற பஞ்ச பாண்டவர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவரிடமும் இந்தப் புலன்களோடு இணைந்து செல்லும் மனம் என்ற திரௌபதி இருக்கிறாள். ஒவ்வொருவரிடமுமே விலங்குணர்ச்சி கொண்ட துரியோதனாதிகள் நூற்றுவர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் மேலாகத் தூய அறிவாம் கண்ணபெருமானும் ஒவ்வொருவரிடமும் இருக்கிறார்.…
இன்று பிரதமர் மோடியின் பரிசு பொருட்கள் ஏலம்
பல்வேறு நிகழ்வுகள் மற்றும் பயணங்களின்போது பிரதமர் மோடிக்கு கிடைத்த பரிசு பொருட்களை ஏலத்தில் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அந்தவகையில் பிரதமர் மோடியின் பிறந்த தினமான இன்று (சனிக்கிழமை) முதல் 1,200 பரிசு பொருட்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.…
பொது அறிவு வினா – விடைகள்
பழங்காலத்தில் “சேரன் நாடு” என அழைக்கப்பட்ட நாடு எது?இலங்கை “ஐனநாயகம்” என்ற அரசியல் தத்துவத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் யார்?ஆபிரகாம் லிங்கன் அதிகமான நாடுகளை கொண்ட கண்டம் எது?ஆப்பிரிக்கா ஒரு தலைமுறை சுமார் எத்தனை ஆண்டுகளை குறிக்கும்?33 பாம்பு எதன் மூலம் வாசனையை…
நான் காட்டு பசியில் இருக்கிறேன் – நடிகர் சிம்பு
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ளது. இப்படத்தில் சித்தி இத்தானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழகம் முழுவதும் 600-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் இப்படத்தை…
குறள் 307
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடுநிலத்தறைந்தான் கைபிழையா தற்று விளக்கம்: சினத்தைப் பொருளென்று கொண்டவன் அழிதல், நிலத்தை அறைந்தவனுடைய கை தப்பாததுபோல் ஆகும்.
இந்தியா வந்த 8 சிறுத்தைகள்- பிரதமர் மோடி விடுவிக்கிறார்
இந்திய காடுகளில் சிறுத்தைகளை வளர்க்கும் முயற்சியாக 8 சிறுத்தைகளை பிரதமர் மோடி குனோ தேசிய பூங்காவில் விடுவிக்கிறார்.தென்மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நமீபியா நாட்டில் இருந்து இன்று 8 சீட்டா வகை சிறுத்தைகள் சரக்கு விமானத்தின் மூலம் மத்திய பிரதேசத்தின் குவாலியர் கொண்டு…
ஸ்டாலின் மக்களை பற்றி கவலைபடுவதில்லை… முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு!
ஸ்டாலின் மக்களை பற்றி கவலைபடுவதில்லை என்று விருதுநகரில் மின் கட்டண உயர்வை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார். தமிழகத்தில் தி.மு.க. அரசு அமல்படுத்தி இருக்கும் மின் கட்டண உயர்வை கண்டித்தும், கட்டண உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தியும்…
டெல்லியில் வீடு இடிந்து விபத்து: 7 பேர் படுகாயம்
டெல்லியில் வீடு விரிவாக்க பணியின் போது கட்டிடம் இடிந்து விழுந்து 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.வடகிழக்கு டெல்லியின் ஜோஹ்ரிபூர் விரிவாக்கத்தில் உள்ள வீடு ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இதில், வீட்டிற்குள் இருந்த பெண் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல்…
ரஷ்ய அதிபர் புதினை குண்டுவீசி கொல்ல முயற்சி
ரஷ்ய அதிபர் புதின் கார் மீது குண்டுவீசி கொல்ல முயற்சி நடைபெற்றதாக ஸ்பெனில் இருந்து வெளியாகும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.ரஷ்யஅதிபர் விளாடிமிர் புதினை கொல்ல முயற்சி நடந்ததாக ஸ்பெயினில் இருந்து வெளியாகும் யூரா வீக்லி நியூஸ் என்ற ஊடகம் தெரிவித்து உள்ளது. சம்பவத்தன்று…