• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று

விளக்கம்:

சினத்தைப்‌ பொருளென்று கொண்டவன்‌ அழிதல்‌, நிலத்தை அறைந்தவனுடைய கை தப்பாததுபோல்‌ ஆகும்‌.