• Wed. Dec 11th, 2024

Month: September 2022

  • Home
  • ஆண்டிபட்டியில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா.

ஆண்டிபட்டியில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள வட்டார விஸ்வகர்மா ஐந்தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் ஜெயந்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு சக்கம்பட்டி சீதாலட்சுமி பெட்ரோல் பங்க் அருகில் இருந்து விஸ்வகர்மா திரு உருவ படத்துடன் வானவேடிக்கை முழங்க , ஊர்வலமாக…

ஆண்டிபட்டி வீர ஆஞ்சநேயர் கோவிலில் மோடி பிறந்தநாள் விழா சிறப்பு பூஜை

தேனி மாவட்டம் ,ஆண்டிபட்டியில் அமைந்துள்ள அருள்மிகு வீர ஆஞ்சநேயர் கோவிலில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிஜியின் 72 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி தெற்கு ஒன்றியம் சார்பில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. விழாவை ஒட்டி நடந்த சிறப்பு…

அரசு அதன் கடமையை தான் செய்கிறது… ஓபிஎஸ் கருத்து!!

முன்னாள் அதிமுக அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை கடந்த சில மாதங்களாக சோதனை செய்வது குறித்து கருத்து ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார் . தமிழ்நாடு அரசு தனது கடமையை செய்கிறது என்று அவர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

5 நாட்களுக்கு கொட்டி தீர்க்க இருக்கும் மழை…

தமிழகம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாகவே தென்மேற்கு பருவமழையால் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இந்நிலையில் தற்போது வானிலை ஆய்வு மையம்…

உணவு டெலிவரி செய்ய ரயில் பின்னால் ஓடிய டெலிவரி பாய்.. ப்ப்பா.. என்ன dedication..!!

ரயிலில் பயணிக்கும் பயணிக்கு ஆர்டர் செய்த பார்சலை வழங்குவதற்காக ஓடும் ரயிலின் பின்னால் ஓடும் டன்சோ டெலிவரி பாயின் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பார்சலை வழங்குவதற்காக டெலிவரி பாய் ரயிலின் பின்னால் ஓடுவதையும், அதனை வெற்றிகரமாகப்…

வாட்ஸப்பில் கருத்துக்கணிப்பு.. புதிய அப்டேட்..!!

உலகில் அதிக பயனர்களைக் கொண்டுள்ள மெட்டா நிறுவனத்தின் வாட்ஸப் தனது செயலியில் கருத்துக்கணிப்பு கேட்கும் அப்டேட் கொண்டு வர இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றது. மெட்டா நிறுவனத்தின் வாட்ஸப் செயலியானது தனது பயனர்களை ஈர்க்கும் வகையில் மேலும் ஒரு அப்டேட்டில் செயல்பட்டு வருகிறது.…

டீ விற்பவர் டூ பிரதமர்.. மணல் சிற்ப கலைஞரின் அட்டகாசமான ஐடியா…

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் அவர்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல மணல் சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக், ஒடிசாவின் பூரி கடற்கரையில் 1,213 மண் டீ…

நமது சினிமாவை கண்டு வட இந்தியாவில் பயப்படுகிறார்கள்.. அடி தூள் கிளப்பிய கமல்

2022 ஆம் ஆண்டின் முக்கிய படமாக விக்ரம் இருந்து வருகிறது. தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஹிட் படங்களில் ஒன்றான விக்ரம் திரைப்படம் 100 நாட்களைக் கடந்துள்ளது. இதற்காக கோவையில் நேற்று ‘விக்ரம்’ படத்தின் நூறாவது நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில்…

எய்ம்ஸ் மருத்துவமனை பெயர் மாற்றப்படுமா..??

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் பெயரை மாற்ற முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படும் நிலையில் இதற்கு மருத்துவ பேராசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு புதிய பெயர் வைக்க மருத்துவமனை நிர்வாகம் திட்டமிட்டுள்ள நிலையில் மருத்துவ ஆசிரியர்கள் சங்கம்…

குற்றமற்றவர்கள் என முன்னாள் அமைச்சர்கள் தான் நிரூபிக்க வேண்டும் – ஓபிஎஸ்

தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை முன்னாள் அமைச்சர்கள் தான் நிரூபிக்கவேண்டும் என ஓபிஎஸ் பேச்சுசென்னையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு ஓபிஎஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி வீடுகளில் லஞ்ச ஒழிப்புதுறை நடத்திய சோதனை தொடர்பாக கேட்கப்பட்ட…