• Tue. Sep 17th, 2024

Month: September 2022

  • Home
  • பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள்

அதிக நீர் அருந்தும் நிலையின் பெயர்பாலிடிப்சியா கண் லென்சின் ஒளிபுகும் தன்மை குறைபாட்டினால் உண்டாகும் நோய்கண்புரை விழிப்படலத்தில் புண்கள் தோன்றி நோய் தொற்று ஏற்படும் நிலை கெரட்டோமலேசியா ஐஸ்கிரீம் உருகுதல் எத்தகைய மாற்றத்திற்கு உதாரணம்இயற்பியல் மாற்றம் அடர்த்தி குறைவான பொருள்வாயு கவர்ச்சி…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 44: பொரு இல் ஆயமோடு அருவி ஆடி,நீர் அலைச் சிவந்த பேர் அமர் மழைக் கண்குறியா நோக்கமொடு முறுவல் நல்கி,மனைவயின் பெயர்ந்த காலை, நினைஇயநினக்கோ அறியுநள்- நெஞ்சே! புனத்தநீடு இலை விளை தினைக் கொடுங் கால் நிமிரக்கொழுங் குரல்…

25ம் தேதி சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம்

சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் வரும் 25ம்தேதி நடைபெறுகிறது என இந்து தர்மார்த்த சமிதியின் நிர்வாக அறங்காவலர்கள் தெரிவித்துள்ளனர்.இந்து தர்மார்த்த சமிதியின் நிர்வாக அறங்காவலர் எஸ்.வேதாந்தம், அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருமலை திருப்பதியில் நடக்கும் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு,…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் குரு ஒருவரிடம் செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்.“என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது.என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை.என் மனைவி, பிள்ளைகள் உள்பட உலகமே சுயநலக் கூட்டமாக உள்ளது. யாருமே சரியில்லை” என்றார்.புன்னகைத்த குரு, கதை ஒன்றைச் சொன்னார்…“ஓர் ஊரில்…

குறள் 308:

இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்புணரின் வெகுளாமை நன்று. பொருள் (மு.வ): பலச் சுடர்களை உடைய பெரு நெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதிலும் கூடுமானால் அவன் மேல் சினங் கொள்ளாதிருத்தல் நல்லது.

5 வித்தியாசமான கெட்டப்புகளில் சூர்யா

சூர்யா 42 என தற்காலிகமாக பெயரிடப்பட்ட படத்தில் 5 கெட்டப்புகளில் நடிக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். ‘சிறுத்தை’, ‘வீரம்’, ‘விஸ்வாசம்’, ‘அண்ணாத்த’…

ராஜ்நாத்சிங் நாளை மறுநாள் எகிப்து பயணம்

பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக நாளை மறுநாள் 19ந் தேதி எகிப்து நாட்டிற்கு செல்கிறார்.பயணத்தின் போது அந்நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி ஜெனரல் முகமது சாக்கியுடன் இருதரப்பு உறவுகள் பேச்சுவார்த்தை நடத்துவார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.…

குருவாயூர் கோவிலுக்கு ரூ.1½ கோடி காணிக்கை வழங்கிய முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி குருவாயூர் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார் . கோயில்க்கு காணிக்கையா ரூ.1½ கோடி வழங்கினார்.இந்தியாவின் பெரும் தொழில் அதிபர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவிலுக்கு முகேஷ் அம்பானி குடும்பத்துடன் சென்றார். அவருக்கு கோவில்…

லண்டன் சென்றார் இந்திய ஜனாதிபதி

எலிசபெத் இறுதிச்சடங்கு நாளை நடைபெற உள்ளது. ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் இங்கிலாந்திற்கு படையெடுத்துள்ளனர். இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவர் தனது 96-வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை…

ரஜினியின் சம்பளம் குறைப்பு….ஏன்?

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகராக 40 ஆண்டுக்கும் மேலாக கொடிகட்டி நிற்பவர் ரஜினிகாந்த். அவர் படங்கள் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் என்றுமே சோடை போனதில்லை. ஆனால் சமீபகாலமாக அவரின் படங்களான தர்பார் மற்றும் அண்ணாத்த ஆகிய…