• Sun. Oct 1st, 2023

Month: September 2022

  • Home
  • பள்ளிகல்வித்துறையில் பணிபுரியும் ஊழியர்கள் இடமாற்றம்

பள்ளிகல்வித்துறையில் பணிபுரியும் ஊழியர்கள் இடமாற்றம்

பள்ளிக்கல்வித் துறையில் 3 ஆண்டுக்கு மேலாக பணியாற்றினால் அவர்களை மாற்றம் செய்ய வேண்டும் என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஊழியர்கள் புதிய உத்வேகத்துடன் செயல்படும் வகையில் அனைத்து அலுவலகங்களும் எவ்வித புகாருக்கும் இடமின்றி செயல்படும் வகையிலும் 3 ஆண்டுக்கு மேல் பணிபுரியும் மாவட்ட…

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கண்டுபிடித்து தருமாறு தி.மு.க.வினர் மனு

மதுரை எய்ம்ஸ் மருத்தவமனையை கண்டுபிடித்து தருமாறு ஆண்டிபட்டி திமுக நிர்வாகிகள் புகார் மனு அளித்துள்ளனர்.தமிழகம் வந்த பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்று தெரிவித்தார். இதற்கு மதுரை எம்.பி. வெங்கடேசன்…

சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத் சிங் பெயர்- பிரதமர் அறிவிப்பு

பகத்சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத் சிங் என பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் அறிவிப்புபிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில்பேசும்போது…:- காலநிலை மாற்றம், கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. கடற்கரைகளில் சேரும்…

செங்கல் சூளையில் தரையில் படுத்துறங்கும் ராகுல்காந்தி.. வைரல் வீடியோ

தனது நடைபயணத்தில் செங்கல் சூளையில் தரையில் படுத்துறங்கும் ராகுல்காந்தியின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.தேச ஒற்றுமையை விலுயுறுத்தி “பாரத் ஜோடா யாத்ரா” என்ற பெயரில் ராகுல்காந்தி பாதயாத்திரையை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் கன்னியாகுமரியில் தொடங்கி பல்வேறு மாநிலங்களுக்கு செல்ல உள்ள அவர்…

அமித்ஷாவை கண்டித்து ம.தி.மு.க. ஆர்ப்பாட்டம்- வைகோ

அமித்ஷாவின் இந்தி எதிர்ப்பு பேச்சுக்கு எதிராக மதிமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என வைகோ தெரிவித்துள்ளார்.ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் ..மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் முராத் புகாரி மறைவு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட, இந்தி எதிர்ப்பு…

இலங்கையில் மீண்டும் வெடித்தது போராட்டம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பெரும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த சில மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார். அதன்பிறகு இலங்கையில் போராட்டங்கள்…

தேனி மாவட்ட ஆட்சியர் பெயரில் குறுஞ்செய்தி !! போலீசார் நடவடிக்கை

தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரனின் புகைப்படத்தை முகப்பு படமாக கொண்டு 8383032114 என்ற எண்ணில் இருந்து வாட்ஸ்-அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.அந்த குறுஞ்செய்திகளில் பொதுமக்களை அரசு அலுவலர்களை நலம் விசாரிப்பது போன்றும் அனுப்பப்படுகிறது.மேலும் தவறான…

தி.மு.க. பொதுக்குழு 12-ந்தேதி கூடுகிறது

அக்12ல் திமுக பொதுக்குழு கூடுகிறது.முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவராக 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.தி.மு.க. மாவட்ட செயலாளர் பதவிகளுக்கு இன்றுடன் வேட்பு மனுதாக்கல் முடிந்ததால் இந்த மாத இறுதிக்குள் வெற்றி பெறும் மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியாகும். அதன்பிறகு தி.மு.க. தலைவர், பொதுச்செயலாளர்,…

என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவர்கள் குற்றவாளிகள் அல்ல

என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் அல்ல. அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டது நான்கு புத்தகங்கள் மட்டுமேஎன மதுரை முஸ்லீம் ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் சந்திப்பில் செய்தியாளர்களை சந்தித்த பிஸ்மில்லாக்கான் தெரிவித்துள்ளனர்மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் மற்றும் அனைத்து இயக்கங்கள் நாம்…

மதுரையில் உலக இதய தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

உலக இதய தினத்தை முன்னிட்டு மதுரையில் மருத்துவ கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றதுஉலக இதய தினம் செப்டம்பர் 29ம் தேதி அனுசரிக்கபட்டும் நிலையில் உலக இதய தினம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மதுரையில் தனியார் (மீனாட்சி மிஷன்)…