• Tue. Oct 3rd, 2023

Month: September 2022

  • Home
  • இருவழி பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி

இருவழி பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி

தமிழ்நாடு அரசு பேருந்துகளில் இருவழி பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் அதிநவீன மிதவை பேருந்து, குளிர்சாதன பேருந்து, குளிர்சாதன படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட பேருந்து,…

ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா இறுதிபோட்டிக்கு செல்லுமா?

ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய இறுதிபோட்டிக்கு செல்லுமா?என்ற எதிர்பார்ப்பு விளையாட்டு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.ஆசியகோப்பை தொடரின் குருப் 4 சுற்றில் நேற்று இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்விடைந்தது. இந்நிலையில் இந்தியா இறுதிப்போட்டிக்கு செல்ல சில விஷயங்கள் நடக்கவேண்டும். அடுத்து வரும் ஆப்கன், இலங்கை…

புதுமை பெண் திட்டம் இந்தியாவுக்கே வழிகாட்டும் திட்டம் -கெஜ்ரிவால்

தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ள புதுமைப்பெண் திட்டம் இந்தியாவுக்கே வழிகாட்டும் திட்டமாகும் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பாராட்டியுள்ளார்.ஆசிரியர் தினமான இன்று தமிழக அரசு சார்பில் 3 புதிய திட்டங்கள் தமிழக அரசின் சார்பாக தொடங்கப்பட்டன.. 15 மாதிரி பள்ளிகள், 26 தகைசால் பள்ளிகள்,…

ஓணம் சிறப்பு வழிபாட்டுக்காக சபரிமலை நடை நாளை திறப்பு

கேரளாவின் முக்கிய பண்டிகையான ஓணம் சிறப்பு வழிபாட்டுக்காக சபரிமலை நடை நாளை திறக்கப்படுகிறது.கேரளாவில் வருகிற 8-ந்தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை (6-ந்தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. கோவில் தந்திரி…

ரமோன்மகசேசே விருதை நிராகரித்த கேரள முன்னாள் அமைச்சர்

பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் நினைவாக வழங்கப்படும் ரமோன் மகசேசே விருதை கேரளா முன்னாள் அமைச்சர் சைலஜா நிராகரித்துள்ளார்.ரமோன்மகசேசே விருதை நிராகரித்தது பற்றி கேரள முன்னாள் அமைச்சர் சைலஜா விளக்கம அளித்திருக்கிறார்.”கொரோனா நேரத்தில் நான் செய்த பணி ஒரு கூட்டு முயற்சி அதற்காக…

ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம்.. தொடக்கி வைத்தார் முதல்வர்..!

அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் பயிலும் மாணவியருக்கு ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் தொடக்கம். அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி சேர்ந்த மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். புதுமைப்பெண் என்ற பெயரிலான…

இனி வாட்ஸ் அப் பயன்படுத்த தனியாக கட்டணம்!!

இலவசமாக வழங்கப்பட்டு வரும் வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் வழியாகச் செய்யப்படும் அழைப்புகளுக்கு இனிமேல் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற ட்ராயின்(TRAI) கோரிக்கையை தொலைத்தொடர்பு நிறுவனம் பரிசீலனை செய்ய உள்ளது.மக்கள் சமூக வலைத்தளங்களான வாட்ஸ்அப் வழியாகவும் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்…

குடை ஊர்வலத்தின்போது காணிக்கை போடவேண்டாம்- : திருப்பதி தேவஸ்தானம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் நடைபெறும் குடை ஊர்வலத்தின் போது காணிக்கை போட வேண்டாம் என திருப்பதி தேவஸ்தானம் தகவல்.திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் :- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 5-ந்தேதி…

தொடர் மழை வெள்ளக்காடாக மாறிய பெங்களூர் – வீடியோ

தொடர் மழை காணமாக கர்நாடக தலைநகர் பெங்களூர் நகரம் வெள்ளக்காடாக மாறியுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளா, கர்நாடக உள்ளிட்ட பல மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பெங்களூருவில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால்…

மலை ரயில் சேவை மேட்டுப்பாளையம் – உதகை இடையே ரத்து…

மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை இன்று ரத்து. கனமழையால் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் மேட்டுப்பாளையம் – உதகை மயில் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. கல்லார் ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே ஏற்பட்ட மண் சரிவால், சீரமைப்பு…