• Mon. Sep 25th, 2023

Month: September 2022

  • Home
  • இலக்கியம்:

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 35: பொங்கு திரை பொருத வார் மணல்அடைகரைப்புன் கால் நாவல் பொதிப் புற இருங் கனிகிளை செத்து மொய்த்த தும்பி, பழம் செத்துப்பல் கால் அலவன் கொண்ட கோட்கு அசாந்து,கொள்ளா நரம்பின் இமிரும் பூசல்இரை தேர் நாரை எய்தி…

கனடாவில் கத்திக்குத்து – 10 பேர் உயிரிழப்பு!!

கனடாவில் அடுத்தடுத்து நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்.கனடா நாட்டின் சஸ்கட்சாவான் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து கத்திக்குத்து சம்பவம் நடைபெற்றது. ரஜினா நகரில் உள்ள ஜேம்ஸ் ஸ்மித் சீர் நேஷன், வெல்டன், சஸ்கடன் ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து…

பொது அறிவு வினா விடைகள்

பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைக்க பயன்படும் பொருள் எது?எத்திலின் பிக்ஸிமியா எனப்படுவது ?உடல் குருதியில் விஷம் பரவுதல். முதன் முதலில் தோன்றிய மருத்துவம் எது?ஆயர்வேதம் ஒளியூட்டப்பட்ட விளம்பரப் பலகையில் படும் வாயு ?நியோன் மிக கனமான உலோகம் எது?ஆஸ்மியம் சிரிப்பை…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • முடியாது என்பது சோம்பேறிகளின் வீண் வார்த்தைகள்இந்த உலகில் முடியாது என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை.நீ முடியாது என்று சொல்வது எவனாவது ஒருவன் அதை கண்டிப்பாகபிற்காலத்தில் நடத்தியே காட்டுவான்! • கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால்போராடும் எண்ணமே நமக்கு இல்லாமல்…

சைரஸ் மிஸ்திரி உயிரிழப்பு… கார் சீட் பெல்ட் அணியாததே உயிரிழப்பிற்கு காரணம்..

டாடா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி நேற்று கார் விபத்து ஒன்றில் உயிரிழந்த நிலையில் இதுகுறித்து முதல்கட்ட விசாரணையில் சைரஸ் மிஸ்திரி காரில் பயணம் செய்யும்போது சீட் பெல்ட் அணிய வில்லை என்ற திடுக்கிடும் தகவல் பெரும் வெளியாகி உள்ளது.…

குறள் 298:

புறம்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மைவாய்மையால் காணப் படும். பொருள் (மு.வ): புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்ப்படும், அதுபோல அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும்.

கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் இன்று தொடக்கம்

கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.அரசு பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 வழங்கப்படும்…

பஞ்சாபில் ராட்டினம் விழுந்து விபத்து… மக்கள் தூக்கிவீசப்பட்ட காட்சியின் வீடியோ..!!!

பஞ்சாபில் கண்காட்சி ஒன்றில் ராட்டினம் உயரத்தில் இருந்து விழுந்ததில் மக்கள் தூக்கிவீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் கண்காட்சி ஒன்று நடந்து வருகிறது. இந்த கண்காட்சிக்கு சென்ற மக்கள் பலரும் பலவித ராட்டினங்களில் ஏறி பயணித்து மகிழ்ந்து வந்தனர்.…

இந்தியாவின் இளம் பெண் மேயருக்கு திருமணம்

இந்தியாவின் இளம் பெண் மேயரான கேரளாவை சேர்ந்த ஆர்யா ராஜேந்திரன் எம்.எல்.ஏ ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.கேரளாவில் கடந்த 2021ஆம் ஆண்டில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக கல்லூரி மாணவி ஆர்யா ராஜேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்தியாவின் இளம்…

ப்ராங்க் வீடியோ எடுத்தால் யூடியூப் சேனல் முடக்கம்…

கோவையில் ப்ராங்க் வீடியோ என மக்களுக்கு இடையூறு கொடுக்கும் யூட்யூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டதை மீறி வீடியோ வெளியிட்ட சேனல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் அவர்களை தொந்தரவு செய்யும் வகையில் இளைஞர்கள் ப்ராங்க்…