• Sun. Oct 1st, 2023

Month: September 2022

  • Home
  • “நானே வருவேன்”.. தயாரிப்பாளர் சொல்ல இருக்கும் அப்டேட்..

“நானே வருவேன்”.. தயாரிப்பாளர் சொல்ல இருக்கும் அப்டேட்..

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது . இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் படத்தின் கதையை தனுஷே எழுதியுள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது நடிகராகி விட்ட செல்வராகவன்…

எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் – சபாநாயகர் பேட்டி

எதிர்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் சரியான முறையில் ஜனநாயக ரீதியில் முடிவுகள் இருக்கும் என சபாநாயகர் அப்பாவு பேட்டிசுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்ததினத்தை முன்னிட்டு நெல்லையில் அரசு சார்பில் சபாநாயகர் அப்பாவு, மாவட்ட கலெக்டர் விஷ்ணு ஆகியோர் மாலை அணிவித்து…

தொடர் மழையால் தக்காளி விலை உயர வாய்ப்பு

தொடர்ந்து பெய்து வரும்தென்மேற்கு பருவமழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் விலை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.வைகாசி பட்டத்தில் சாகுபடி செய்த தக்காளி தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. அறுவடை துவங்கியதில் இருந்து தக்காளிக்கு போதிய விலை கிடைக்கவில்லை. 14…

21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி,…

17ஆம் நூற்றாண்டின் வாம்பயர் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு…

17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண் வாம்பயரின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.நிக்கோலஸ் கோப்பர்நிகஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு போலந்தில் “17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பெண் காட்டேரியின்” எலும்புகூடுகளை தோண்டியெடுத்துள்ளனர். மேலும் அந்த கல்லறையில், காட்டேரி மீண்டும் உயிர்த்தெழுவதை தடுக்கும் வகையில் கழுத்தின்…

பாஜக, இந்து முன்னணி நிர்வாகிகள் தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம்…

சென்னையில் தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் சென்ற இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுநேற்று விநாயகர் சதுர்த்தியை ஒட்டி அமைக்கப்பட்ட சிலைகள் ஊர்வலமாக சென்று கரைக்கப்பட்டன. ஒரு சில…

என் மகள் கொலையை மறைக்கும் யூடியூப் சேனல் .. ஸ்ரீமதியின் பெற்றோர் குற்றச்சாட்டு!!

ஸ்ரீமதி கொலையை மறைப்பதற்காக பல வீடியோக்களை யூடியூப் சேனல் ஒன்று பதிவு செய்து வருவதாக ஸ்ரீமதி பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளதால் பெரும் பரபரப்பு நிலவி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் என்ற பகுதியில் ஸ்ரீமதி என்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவி மர்மமான முறையில்…

ஆண்டிபட்டியில் வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள அனைத்து பிள்ளைமார் சங்க இளைஞர் அணி சார்பாக சுதந்திரப் போராட்ட வீரர் ,செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனார் அவர்களின் 151 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது .

ஆண்டிபட்டி பி.ஆர்.கே பிரைமரி மற்றும் நர்சரி பள்ளியில் ஆசிரியர் தின விழா.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி கொண்ட மநாயக்கன்பட்டியில் உள்ள பி.ஆர். கண்ணன் பிரைமரி மற்றும் நர்சரி பள்ளியில் ஆசிரியர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் கண்ணன் தலைமை தாங்கினார். பள்ளியின் முதல்வர் பொன்மலர் வரவேற்றார். விழாவிற்கு சிறப்பு…

அம்பானிக்கு ஒரு நியாயம் .. ஏழைகளுக்கு ஒரு நியாயமா? வைரல் வீடியோ

தெலுங்கானாவில் வைக்கப்பட்டுள்ள பேனர் ஒன்று இந்தியா முழுவதும் வைரலாகியுள்ளது.2019 ம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக நிர்மலாசீதாராமன் பதவியேற்றுக்கொண்டார். அன்று முதல் 2022 ஆம் ஆண்டு வரை முகேஷ் அம்பானி ,அதானி போன்ற பெரும் தொழிலதிபர்கள் வாங்கிய கடன் தொகை ரூ6,21,026 கோடிகள்…