கொல்கத்தாவில் முதல் முறையாக நீருக்கடியில் மெட்ரோ
இந்தியாவில் முதன்முறையாக கொல்கத்தாவில் நீருக்கடியில் மெட்ரோரயில்அமைக்க பணிகள் நடைபெறுவதாக தகவல்கொல்கத்தாவில்கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் மெட்ரோ ரயில் பாதை இந்தியாவின் முதல் முறையாக நீருக்கடியில் அமைக்கப்படுகிறது. இதற்காக ஹூக்ளி ஆற்றுக்கு அடியில் மெட்ரோ சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.…
வீட்டில் தேசியக்கொடி ஏற்ற மாணவர்களுக்கு அறிவுறத்த வேண்டும்-பள்ளிக்கல்வித்துறை
நாட்டின் 75வது சுதந்திர தினவிழா வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை கொண்டாடும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றன. வீடுகளில் தேசிய கொடியை ஏற்றுதல், புராதன சின்னங்களில் தேசிய கொடி ஒளிருதல் உள்ளிட்ட பல்வேறு…
நேற்று ராஜினாமா… இன்று மீண்டும் முதல்வர்
பீகார் முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ் குமார் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார் ஆனால் இன்று மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார்.பீகாரில் சமீப காலமாக, ஆளும் ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி இடையே கடுமையான மோதல்கள் ஏற்பட்டு…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் • நீங்கள் தற்போது பார்க்கும் வெற்றிகரமான மனிதர்களுக்குபின்னால் அவர்கள் எடுத்த துணிவான முடிவு இருக்கும். • தகுதியையும் திறமைகளையும் விட விடா முயற்சியேவெற்றிக்கான திறவு கோல்.அது அனைத்தையும் வெல்லும் சக்தி கொண்டது. • நீங்கள் செய்யும் முயற்சி உங்களையே பதற்றமடையசெய்யுமானால்…
பொது அறிவு வினா விடைகள்
நிக்கல் கிடைக்கும் ஒரே இந்திய மாநிலம் எது ?ஒடிசா ரஷ்யாவுக்கு அடுத்த பரப்பளவில் பெரிய நாடு எது ?கனடா மாமிசத்தோடு எலும்பையும் உண்ணும் விலங்கு எது ?ஓநாய் காவிரி நதி தமிழ் நாட்டில் நுழையும் இடம் எது ?ஒக்கேனக்கல் உலகிலேயே பால்…
பா.ஜ.க வை ஆதரித்தால் மக்களின் ஓட்டுரிமை பறிபோகும்
பாஜக வை வளரவிட்டால் மக்களின் ஓட்டுரிமை பறிபோகும் என அகிலேஷ் யாதவ் எச்சரிக்கை.உத்தரபிரதேசத்தின் கன்னாஜ் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ‘உங்கள் வேலைவாய்ப்பு பறிக்கப்படுகிறது, அரசியல்சாசனம் தாக்குதலுக்கு உள்ளாகிறது. இந்த…
திருவண்ணாமலை கிரிவலம் தோன்றியது எப்படி?
ஒரு முறை கைலாயத்தில் சிவபெருமானின் இரு கண்களையும் பார்வதி தேவி மூடியதால் உலகம் இருண்டு உயிரினங்கள் அனைத்தும் தவிக்க நேரிட்டது. இதனால் பார்வதிதேவிக்கு தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷத்திற்கு பரிகாரம் தேட வேண்டிய நிலை ஏற்பட்டதால் பார்வதி தேவி திருவண்ணாமலைக்கு வந்து…
பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு உயர்வு
பிரதமர் மோடியின் சொத்துமதிப்பு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு உயர்ந்துள்ளதாக தகவல்கடந்த மார்ச் 31-ந் தேதி வரையிலான கடந்த நிதி ஆண்டுக்கான பிரதமர் மோடியின் சொத்து விவரம், பிரதமர் அலுவலக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முந்தைய ஆண்டை விட…
புதுச்சேரியில் இன்று பட்ஜெட் கூட்டம்.. தொடங்கி வைக்கிறார் துணைநிலை ஆளுநர் தமிழிசை
இன்று புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டம் நடைபெற உள்ளதை அடுத்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உரையாற்றி கூட்டத்தை தொடங்கி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று புதுச்சேரி சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. புதுச்சேரியில் 2022 – 23…
இது ஒரு புது அனுபவம்… செஸ் ஒலிம்பியாட் பற்றி விக்னேஷ் சிவன்!!
44வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு நிகழ்ச்சி சென்னையில் ஆரவாரமாக நடைபெற்று முடிந்த நிலையில் இந்நிகழ்ச்சியை இயக்கியது குறித்து இயக்குனர் விக்னேஷ்சிவன் தன் அனுபவங்களை பகிர்ந்துள்ளார். சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த ஜூலை 28ம் தேதி தொடங்கி விமர்சையாக நடைபெற்றது.…