• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை

ByA.Tamilselvan

Aug 11, 2022

ரயில் பயணத்தில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகைக்கு பரிந்துரை.ரயிலில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு 40-50% வரை வழங்கப்பட்ட கட்டண சலுகை கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது. தற்போது நிலைமை சீரானபின்பும் ,இதில் மாற்றமில்லை. இந்நிலையில் ரயில்களில் மூத்த குடிமக்கள் பயணம் செய்யவதற்கான கட்டண சலுகைகளை மீண்டும் அமல்படுத்தவேண்டும் என்றும் கட்டண சலுகை மூலம் சமானிய மக்கள் பெரிதும் பயனடைவர் எனவும் ரயில்வே அமைச்சகத்திற்கு நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.