பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது..!!
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. சென்னை அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இன்று ஆன்லைன் வழியாக கலந்தாய்வு நடைபெறுகிறது. அதன்படி மாநிலம் முழுவதும் 431 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற…
ராஜீவ் காந்தி பிறந்தநாள்.. மரியாதை செலுத்திய ராகுல், பிரியங்கா..
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை ஒட்டி அவரது நினைவிடத்தில் அவரது மகன் ராகுல் காந்தி மற்றும் மகள் பிரியங்கா காந்தி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78வது பிறந்த நாள் இன்று நாடு…
அழகு குறிப்புகள்
வறண்ட தலைமுடிக்கு இயற்கை ஹேர் பேக்: பாசிப் பயறு- 4 ஸ்பூன், தேங்காய்- ½ மூடிசெய்முறை:பாசிப்பயறினை நீரில் போட்டு நன்கு ஊறவைக்கவும். அடுத்து தேங்காயினை அரைத்துப் பால் பிழிந்து கொள்ளவும். தேங்காய்ப் பாலுடன் பாசிப் பயறு சேர்த்து மிக்சியில் போட்டு மைய…
சமையல் குறிப்புகள்:
அவல் பொங்கல்: தேவையான பொருட்கள் :அவல் -1 கப், பாசிப்பருப்பு- 1ஃ4 கப், நெய் மற்றும் எண்ணெய் -2 மேஜைக்கரண்டி இஞ்சி துருவியது-2 தே .க (பாதி வேகவைக்க பாதி தளிக்க).சீரகம்-1ஃ4 இரண்டு பங்காக்கிக்கொள்ளவும் (பாதி வேகவைக்க பாதி தளிக்க), மிளகுதூள்-1ஃ4…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 21: விரைப் பரி வருந்திய வீங்கு செலல்இளையர்அரைச் செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ,வேண்டு அமர் நடையர், மென்மெல வருக!தீண்டா வை முள் தீண்டி நாம் செலற்குஏமதி, வலவ, தேரே! உதுக் காண்-உருக்குறு நறு நெய் பால் விதிர்த்தன்னஅரிக்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் • “வெற்றி என்பது பெரிதாய் ஒன்றுமில்லை..நீங்கள் செய்யும் செயலில் திருப்தியும் மகிழ்ச்சியும் நிறைந்து இருந்தால்அதுவே உங்களின் வெற்றி.!” • “எதிர்த்துப் பேசவும் கற்றுக்கொள்ளுங்கள்..இல்லையேல் எம் பக்கமும் ஒரு நியாயம் இருக்கும்என்பதை மறந்து விடுவார்கள்.” • “அடுத்த நொடியில் உன் வாழ்க்கை…
பொது அறிவு வினா விடைகள்
அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ள அலோகம் ஒன்றின் பெயர் ?புரோமின் இராக்கெட் எரிபொருளாகப் பயன்படுவது ?நீர்ம ஹைட்ரஜன் எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு அணைக்க வேண்டும் ?நுரைப்பான் (ஃபோம்மைட்) ஐஸ் தயாரிக்கும் கலத்தில் குளிர்விப்பானாகப் பயன்படுவது எது?நீர்ம ஹைட்ரஜன்…
குறள் 283:
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்துஆவது போலக் கெடும்.பொருள் (மு.வ): களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவது போல் தோன்றி இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டு விடும்.
“சென்னை தினம்” சிறப்பு ஏற்பாடுகள்…
வணிகத்திற்காக இந்தியா வந்த கிழக்கிந்திய கம்பெனி ஆகஸ்ட் 22ம் தேதி 1639ம் ஆண்டில் சென்னப்பட்டிணத்தை விலைக்கு வாங்கியது. அன்று முதல் மதராசப்பட்டிணம் என்றும் சென்னப்பட்டிணம் என்று அழைக்கப்பட்டு வந்த சென்னை நகரம் தோன்றியது. அதை சிறப்பிக்கும் விதமாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22ம்…
மதுரையில் ஒருங்கிணைந்த விவசாய கண்காட்சி
மதுரை ஒருங்கிணைந்த விவசாய கண்காட்சி- 2022 வேலம்மாள் ஐடா ஹாலில் நடைபெற்றது. மதுரையில் நடைபெற்ற விவசாய கண்காட்சியை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் குத்துவிளக்கேற்றி விவசாய கண்காட்சி துவக்கி வைத்தார்மதுரை வேலம்மாள் ஐடா ஹாலில் ஒருங்கிணைந்த விவசாய கண்காட்சி இன்று…