• Sat. Apr 20th, 2024

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Aug 20, 2022

சிந்தனைத்துளிகள்

• “வெற்றி என்பது பெரிதாய் ஒன்றுமில்லை..
நீங்கள் செய்யும் செயலில் திருப்தியும் மகிழ்ச்சியும் நிறைந்து இருந்தால்
அதுவே உங்களின் வெற்றி.!”

• “எதிர்த்துப் பேசவும் கற்றுக்கொள்ளுங்கள்..
இல்லையேல் எம் பக்கமும் ஒரு நியாயம் இருக்கும்
என்பதை மறந்து விடுவார்கள்.”

• “அடுத்த நொடியில் உன் வாழ்க்கை மாறலாம்..
அதற்காக உழைப்பதை ஒருபோதும் நிறுத்தாதே.”

• “வாழ்க்கை எனும் ஓட்டப் பந்தயத்தில் நமக்கான தடத்தில் மட்டுமே நாம் ஓட வேண்டும் எத்தனை போட்டியாளர்களிருந்தாலும் அத்தனை தடங்களுக்கும் ஒரே இலக்கு தடம்மாறாமல் தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.!”

• வெற்றி எனும் அர்த்தத்தை இலகுவில் அடைந்து விட முடியாது.
ஆனால் விடா முயற்சியம் கடின உழைப்பும் நிச்சயம் வெற்றியை தேடி தரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *