

வறண்ட தலைமுடிக்கு இயற்கை ஹேர் பேக்:
பாசிப் பயறு- 4 ஸ்பூன், தேங்காய்- ½ மூடி
செய்முறை:
பாசிப்பயறினை நீரில் போட்டு நன்கு ஊறவைக்கவும். அடுத்து தேங்காயினை அரைத்துப் பால் பிழிந்து கொள்ளவும். தேங்காய்ப் பாலுடன் பாசிப் பயறு சேர்த்து மிக்சியில் போட்டு மைய அரைத்தால் ஹேர்பேக் ரெடி. இந்த ஹேர்பேக்கினைத் தலைமுடியில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் ஊறவிட்டு அலசினால் தலைமுடி வறண்டு உடைந்து விழும் பிரச்சினை சரியாகும்.
