

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே செல்போன் வெடித்து இளைஞர் பலியானார்.
கோபிசெட்டி பாளையம் அருகே செல்போனை சார்ஜ் செய்தபோது செல்போன் வெடித்து இளைஞர் அர்ஜூன் உயரிழந்த சம்பவம் பெரும் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.சார்ஜ்போட்டுவிட்டு அர்ஜூன் தூங்கிய நிலையில் அதிகாலையில் செல்போன் வெடித்து குடிசை வீடு தீப்பிடித்தது. இந்த விபத்தில் அவர் உடல்கருகி உயிரிழந்தார். நண்பர்களே இரவில் செல்போனை பயன்படுத்திவிட்டு அப்படியே சார்ஜ் போட்டுவிட்டு தூங்கச்செல்ல கூடாது என்பதற்கு இந்த சம்பலம் ஒரு எச்சரிக்கை.