• Mon. Sep 25th, 2023

Month: August 2022

  • Home
  • கள்ளக்குறிச்சி மாணவி மரணம் -புதிய திருப்பம்!!!!

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் -புதிய திருப்பம்!!!!

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் குறித்த விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது .கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் படிப்பில் சிக்கல்களை சந்தித்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டது வருத்தமளிக்கிறது என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. வழக்கில் 5 பேருக்கும் கோர்ட் ஜாமின் வழங்கியது. அதன்…

மோடி மனித நேயமிக்க தலைவர் -குலாம் நபி ஆசாத்!!!!

காங்கிரஸில் இருந்து விலகிய குலாம்நபி ஆசாத் மோடியை பாராட்டி புகழ்ந்து பேசியுள்ளார்.காங்கிரஸிலிருந்து விலகிய மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் ரகுல்காந்தி குறித்து குற்றாச்சாட்டுகளை முன்வைத்தார். காங்கிரஸின் தோல்விக்கு காரணம் ராகுல்காந்தியின் செயலற்றதன்மைதான் என பேசியிருந்தார். இந்நிலையில் அவர் பிரதமர் மோடியை மனிதநேயமிக்க…

கனடா நாட்டில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பெயரில் தெரு…

முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். பல படங்களுக்கு சிறப்பாக இசையமைத்த இவர் 6 தேசிய விருது, 2 ஆஸ்கர் விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்று இந்தியாவிற்கும் , தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார். இந்நிலையில் இசையமைப்பாளர்…

குறைந்து வரும் iphone -களின் விலை !

ஐ-போன்களில் புதிய மாடல் வெளியாக உள்ள நிலையில் பழைய மாடல் போன்கள் விலை குறைய துவங்கியுள்ளது.செப்.7 ம் தேதி ஐ- போனின் அடுத்த மாடலான ஐ-போன் 14 வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இப்போது வரை மார்க்கெட்டின் ஜாம்பவானாக இருக்கும் ஐ-போன்…

ஆகாசா ஏர் விமானம்.. பயணிகளின் தகவல்கள் கசிவு..!!

ஆகாசா ஏர் விமான நிறுவனத்தின் பயணிகளின் தனிப்பட்டதகவல்கள் கசிவுவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிதாக தொடங்கப்பட்ட ஆகாசா ஏர் ஆகஸ்ட் 7 ஆம் தேதி தனது செயல்பாட்டைத் தொடங்கியது. ஆகாசா ஏர் நேற்று, தரவு மீறல் காரணமாக, அங்கீகரிக்கப்படாத நபர்கள் பயனர் தகவல்களை…

மீண்டும் லைம்லைட்டில் ஓ.பி.எஸ்…இ.பி.எஸ்-க்கு கலக்கம்.. தி.மு.கவுக்கு குழப்பம்..

சில மாதங்களாக அதிமுகவில் ஏதாவது ஒரு சலசலப்பு இருந்துக்கொண்டே தான் வருகிறது. அதிலும் ரத்தமும் சதையுமாக இருந்த ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இடையே பதவி மோதல்கள் ஏற்பட்டது. தற்போது ஓபிஎஸ் தரப்புக்கு சாதகமாக இபிஎஸ் நடத்திய பொதுக்கூட்டம் செல்லாது, இபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளரும்…

கள்ளக்குறச்சி மாணவி மரண வழக்கு .. விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு…

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் இறுதி அறிக்கையை விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மாணவியின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில் ,பள்ளி கலவரம் தொடர்பாக 202 பேர்…

ஓ.பி.எஸ்க்கு ராமராஜன் உள்ளிட்ட நடிகர்கள் ஆதரவு…

ஓ.பி.எஸ்க்கு பிரபல நடிகர்கள் பலர் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். ஓ.பி.எஸ்க்கு பிரபல நடிகர் தியாகு, மற்றும் முன்னாள் அ.தி.மு.க எம்.பி.யான ராமராஜன் ஆகியோர் நேரில் சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் நடிகரும் ,இயக்குனருமான கே.பாக்யராஜ்,…

தமிழ்நாடு நிதி பற்றாக்குறை இல்லாத மாநிலமாக மாறும்-அமைச்சர் பிடிஆர் பேச்சு…

தமிழ்நாடு நிதிபற்றாக்குறை இல்லாத மாநிலமாக விரைவில் மாறும் என தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு.இந்தியன் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் வைர விழா கொண்டாட்டம் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் 7-வது மாநாடு சென்னையில் நடைபெற்றது. இதில், தமிழக…

நம்முடைய கடவுள்களும் தமிழைத் தான் விரும்புவார்கள்.. எ.வே.வேலு பேச்சு!!

கோயில்களில் நம்முடைய கடவுள்களும் தமிழைத் தான் விரும்புவார்கள் என்று அமைச்சர் எ.வே.வேலு பேச்சு. சென்னை துறைமுக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சீர்திருத்த திருமணம் நடைபெற்றது. 3 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், இந்த திருமணத்தை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அமைச்சர் சேகர்…