• Sat. Apr 20th, 2024

குறைந்து வரும் iphone -களின் விலை !

ByA.Tamilselvan

Aug 29, 2022

ஐ-போன்களில் புதிய மாடல் வெளியாக உள்ள நிலையில் பழைய மாடல் போன்கள் விலை குறைய துவங்கியுள்ளது.செப்.7 ம் தேதி ஐ- போனின் அடுத்த மாடலான ஐ-போன் 14 வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இப்போது வரை மார்க்கெட்டின் ஜாம்பவானாக இருக்கும் ஐ-போன் 13,12,11 ஆகியவற்றின் விலை சரிவை சந்தித்துள்ளது. சற்று குறைந்த விலையில் ஐ-போன் வாங்க நினைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. ரூ80.000க்கு விற்கப்பட்ட ஐ போன் 13 தற்போது 66,000க்கு விற்கப்படுகிறது. ஐ- போன் 12, ரூ54,000,க்கும்,ஐ-போன் 11, ரூ50,000க்கும் விற்பனையாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *