• Tue. Dec 10th, 2024

ஓ.பி.எஸ்க்கு ராமராஜன் உள்ளிட்ட நடிகர்கள் ஆதரவு…

ByA.Tamilselvan

Aug 29, 2022

ஓ.பி.எஸ்க்கு பிரபல நடிகர்கள் பலர் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். ஓ.பி.எஸ்க்கு பிரபல நடிகர் தியாகு, மற்றும் முன்னாள் அ.தி.மு.க எம்.பி.யான ராமராஜன் ஆகியோர் நேரில் சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் நடிகரும் ,இயக்குனருமான கே.பாக்யராஜ், ஓ.பி.எஸ் அணியில் சேர்ந்த நிலையில் திரைப்பிரபலங்கள் அடுத்தடுத்து ஓ.பி.எஸ் பக்கம் வர தொடங்கியுள்ளனர். இது இ.பி.எஸ் தரப்புக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஓ.பி.எஸ் தரப்பு பக்கம் ஆதரவு கூடுவதற்கு பணபலமும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. இதற்காக 100 C-ஐ ஓ.பி.எஸ் தரப்பு ஒதுக்கியுள்ளதாம்.