Skip to content
- ‘கொல்லாமைக் கொள்கை’ என்று அழைக்கப்பட்ட கட்டுப்பாடு நெறிமுறைகளை பின்பற்றக் கூறிய சமயம்
சமண சமயம் - இந்திய நெப்போலியன் என்று அழைக்கப்பட்ட அரசர் மரபைச் சார்ந்தவர்
சமுத்திர குப்தர் - இரண்டாம் புலிகேசி ஈரான் நாட்டுத் தூதுவரை வரவேற்கும் மிக அழகான வண்ணச் சித்திரமாக வரையப்பட்டுள்ள இடம்
அஜந்தா - முற்பட்ட வேதகால மக்கள் பரவியிருந்த இடங்களாக குறிப்பிடப்படும் எல்லைப் பகுதி
காபூல் – மேல்கங்கை - “இடுகாட்டு மேடு” என்று அழைக்கப்படும் சிந்திய மொழிச் சொல்
மொகஞ்சதாரோ - சிந்து சமவெளி நாகரீகத்தில் இரண்டு பெரிய நகரங்கள் ஒத்த நகரத்திட்டத்தினை கொண்டுள்ளது.
மொகஞ்சதாரோ, ஹரப்பா - ஆரியர்கள் மத்திய ஆசியப் பகுதியிலிருந்து இந்தியாவிற்குள் குடியேறுவதற்காக பயன்படுத்தப்பட்ட வழி
போலன் கணவாய் - சிந்து நதியால் மிகவும் பயன்பெறும் சமவெளிப் பகுதி
காஷ்மீர் பள்ளத்தாக்கு - கீழ்க்கண்டவற்றுள் தவறாக பொருத்தப்பட்டுள்ளது எது?
சால்கோலித்திக் – செம்பு கற்காலம் - முதல் புத்த சமய மாநாடு நடைபெற்ற இடம்
பாடலிபுத்திரம்