- தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை?
விடை: 235
- நமது நாட்டின் உச்ச நீதி மன்றம் அமைந்துள்ள இடம்?
விடை: டெல்லி
- இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது?
விடை: வேளாண்மை
- மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென் மாநிலம் எது?
விடை: ஆந்திரப்பிரதேசம்
- இந்திய அறிவயற் கழகம் அமைதுள்ள நகரம்?
விடை: பெங்களூர்
- ஈராக் நாட்டின் தலைநகரம்?
விடை: பாக்தாக்
- இந்தியா முதல் அணுகுண்டு சோதனை நடத்திய இடம்?
விடை: பொக்ரான்
- ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு?
விடை: 1919
- பூமி ஏறத்தாழ கோள வடிவமானது என்று முதன்முதலில் கூறியவர்?
விடை: தாலமி
- குஜராத் மாநிலத்தின் தலைநகரம் எது?
விடை: காந்தி நகர்