• Thu. Mar 12th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

Month: July 2022

  • Home
  • எம்பிஏ, எம்சிஏ படிப்பில் சேர இணையதள முகவரி வெளியிடு

எம்பிஏ, எம்சிஏ படிப்பில் சேர இணையதள முகவரி வெளியிடு

எம்பிஏ,எம்சிஏ படிப்பில் சேர இணையதள முகவரி அண்ணாபல்கலைக்கழகம் தகவல்வரும் 2022 – 2023 ஆம் கல்வியாண்டிற்கான முதுநிலை பொறியியல், எம்பிஏ ,எம்சிஏ படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் என்ற அறிவிப்பை சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டிருந்தது. அதன்படி,…

நாட்டிற்கு ஆபத்து -ராகுல் எச்சரிக்கை

சீனாவின் ஊடுருவல் அதிகரித்து வரும் நிலையில் நம்நாட்டிற்கு ஆபத்து ஏற்படுவதாக ராகுல்காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.எல்லைப்பகுதியில் சீனாவின் ஊடுருவல் அதிகரித்துவரும் நிலையில் பிரதமர் மோடி எதுவும் பேசாமல் அமைதியாக காப்பது நாட்டிற்கு மிகவும் ஆபத்தானது என்று ராகுல்காந்தி எச்சரித்துள்ளார். மேலும் மோடி சீனாவை…

ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 400 பேர் மீது வழக்கு

அதிமுக அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கலவரம் தொடர்பாக ஓபிஎஸ்,இபிஎஸ் ஆதரவாளர்கள் மீது 7 பிரிவுகளில் வழக்குசென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கடுமையாக மோதிக்கொண்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். அதேசமயம், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது…

கடாபியின் மறுபக்கம்…

லிபியாவின் கடாபியை உலகம் ஒரு சர்வாதிகாரியாகப் பார்க்கிறது. அது உண்மையும் கூட. ஆனால் அவரது மறு பக்கம் சுவாரஸ்யமானது. அதனையும் பார்ப்போம் வாருங்கள். கடாபி லிபியாவை ஆட்சி செய்த காலத்தில்: லிபியாவில் மின்சார கட்டணம் கிடையாது, அதாவது மின்சாரம் முற்றிலும் இலவசம்.…

ஸ்ரீ கிருஷ்ணா நகை மாளிகை 24 கேரட் தூய தங்கத்தை
மதுரையில் அறிமுகப்படுத்தியது

26 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய நகைக்கடையாக ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணா நகை மாளிகை பிரைவேட் லிமிட்டெட் இன்று 6000 சதுர பரப்பளவை கொண்ட பெரிய நகைக்கடையாக வளர்ந்துள்ளது. வாடிக்கையாளரின் பெரும் ஆதரவு மற்றும் வரவேற்பைத் தொடர்ந்து 2 கிளைகளைத் துவங்கியது. 2014ஆம்…

பிரபஞ்சம் இவ்வளவு அழகா -ஜேம்ஸ்வெப் எடுத்தபடம்

நம்மை சுற்றியுள்ள பிரபஞ்சத்தை மிக அழகாக படம் எடுத்து அனுப்பியுள்ளது அமெரிக்காவின் ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி . அந்த படங்களை அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது.அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா ஆய்வு மையம் விண்வெளியில் உள்ள இதுவரை அறிந்திராத அதிசயங்களை…

சந்திரன், செவ்வாய் கிரகத்தில் பரமசிவன் கோவில் – நித்யானந்தா

சந்திரன், செவ்வாய் கிரகத்தில் பரமசிவன் கோவில் கட்டும் பணிகளை துவங்க இருப்பதாக நித்யானந்தா அறிவித்துள்ளார்.நித்யானந்தா கவலைக்கிடம் என்பது போன்ற அவரது உடல் நிலை குறித்து கடந்த சில தினங்களுக்கு முன் செய்திகள் வரத்தொடங்கின . உடனே அவர், நான் சமாதி நிலையில்…

ஓபிஎஸ் வீட்டில் போலீஸ் குவிப்பு

சென்னையில் உள்ள ஓபிஎஸ் வீட்டில் பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று நடத்த பொதுக்குழு விகாரத்தின் போது எற்பட்ட மோதல் காரணமாக பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. எனவே சென்னை ஆர்.ஏ.புரம் பசுமை வழி சாலையில் உள்ள ஓ.பன்னீர்செவ்வம் இல்லத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.…

மாமல்லபுரத்தில் ட்ரேன்கள் பறக்க தடை

செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்க இருக்க இருப்பதால் மாமல்லபுரம் அதன் சுற்றுபகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுஇந்தியாவில் மு தன்முறையாக தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்டு 10-ம் தேதி…

குறள்:245

அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்மல்லன்மா ஞாலங் கரி. பொருள்: உள்ளத்தில் ஊறிடும் அருளின் இயக்கத்தினால் துன்பத்தை உணராமல் கடமையாற்றலாம் என்பதற்கு, காற்றின் இயக்கத்தினால் வலிமையுடன் திகழும் இந்தப் பெரிய உலகமே சான்று.