இலவச பயணம் செய்ய பெண்களுக்கு பிங்க் நிற பஸ்கள்
இலவச பயணம் செய்ய இனி பெண்களுக்கு பிங்க் நிற பஸ்கள் அறிமுகப்படுத்த தமிழக போக்குவரத்துதுறை முடிவு.பெண்கள் இலவச பயணம் செய்யும் பஸ்களில் முன்பக்க கண்ணாடியில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும். அதை பார்த்தே பெண்கள் அதில் ஏறி செல்வது வழக்கம். ஆனால் சில…
செஸ் ஒலிம்பியாட்: மு.க.ஸ்டாலின் ஆலோசனை
செஸ்ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை.மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச”செஸ் ஒலிம்பியாட்” போட்டி வருகிற 28-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக பூஞ்சேரியில் உள்ள “போர் பாயிண்ட்ஸ்” அரங்கத்தில் பிரம்மாண்ட…
மதுரை ஹனா ஜோசப் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை
மதுரை ஹனா ஜோசப் மருத்துவமனையில் 11 வயது சிறுமிக்கு 15 மணி நேர மூளை தண்டுவட அறுவைசிகிச்சை செய்து கட்டியை நீக்கி மருத்துவர்கள் சாதனைதிருச்சி வெங்கடேஸ்வரா நகர் துரைராஜன் என்பவரின் மகள் நிதிஷா (வயது 11) 6ம் வகுப்பு படித்து வருகிறார்.…
3% .அகவிலைப்படியை உடன் வழங்குக
தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்கம் சார்பில் மதுரையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்மருத்துவ காப்பீடு திட்டத்தை உள்ள குறைபாடுகளை களைந்திடுக. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் குடும்ப நலநிதியை உடனடியாக வழங்கப்பட வேண்டும். 3% .அகவிலைப்படியை…
மக்கள் ஓபிஎஸ் பக்கமா.., இபிஎஸ் பக்கமா.., மக்களின் பக்கம் !
அதிமுக பொதுக்குழுவில் இபிஎஸ் தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே நேரத்தில் ஓபிஎஸ் அதிமுக அடிப்படை உறுப்பினர் பதிவு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்து நீக்கபட்டுள்ளாரா. இந்நிலையில் மக்கள் ஓபிஎஸ் பக்கமா.., இபிஎஸ் பக்கமா.., மக்களின் பக்கம் ! என்ற இந்த காணொலியில்…
தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்திலும் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து…
திமிங்கில விமானம் சென்னையில் தரையிறங்கிய வைரல் வீடியோ
உலகின் மிகபிரமாண்டமான சரக்குவிமான ஏர்பஸ் பெலுகா முதன்முறையாக சென்னையில் தரையிரங்கியது.இந்த விமானம் மிகபிரமாண்டமான திமிங்கலத்தைபோல இருப்பதால் இதனை திமிங்கல விமானம் என அழைக்கின்றனர்.இந்த மிகப்பெரிய சரக்கு விமானமான திமிங்கலம் வடிவிலான, “ஏா்பஸ் பெலுகா” முதல் முறையாக சென்னை விமான நிலையத்திற்கு வந்தது.…
நீட் தேர்வு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வது எப்படி?
நீட்தேர்வு ஹால்டிக்கெட் இன்று காலை இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். சேருவதற்கான நீட் தேர்வு 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இத்தேர்வை நாடு முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரத்து 341 மாணவ-மாணவிகள் எழுத விண்ணப்பித்து உள்ளனர். 497 நகரங்களில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்…
ஜேம்ஸ்பாண்ட படங்களுக்கு இசையமைத்தவர் மரணம்
உலக புகழ்பெற்ற ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு அதிகாரப்பூர்வ தீம் மியூசிக்கை இசையமைத்த மான்டிநார்மன் காலமானர்ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தீம் மியூசிக்கை இசையமைத்த பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் மான்டி நார்மன் காலமானார். அவருக்கு வயது 94.1928ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி லண்டனில்…
37 வருடமாக போராடியும் பலனில்லை -தேனி கலெக்டரிடம் மனு
அடி திட்ட சாலையை அமைக்க வலியுறுத்தி போடி குலாலர் பாளைய குடியிருப்போர் நல சங்கம் சார்பில் தேனி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போடி குலாலர் பாளையத்தில் உள்ள கணபதி நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில்…