• Tue. Jul 23rd, 2024

Month: July 2022

  • Home
  • காங்.கட்சி அலுவலகத்துக்குள் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு…

காங்.கட்சி அலுவலகத்துக்குள் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு…

காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்துக்குள் பத்திரிகையாளர்கள் நுழைய டெல்லி போலீஸ் அனுமதி மறுப்பதாக புகார். நேஷனல் ஹெரால்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரையும் விசாரணை செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்தது. இதனை அடுத்து…

மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர்கள் சம்மதம்..!!

கனியாமூர் மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள பொற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் இன்று மதியம் அவரது உடல் மருத்துவமனையிலிருந்து ஓப்படைக்கப்படுகிறது.கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடியில் இருந்து…

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நித்யாமேனன்..!

பிரபல மலையாள நடிகருக்கும், நித்யாமேனனுக்கும் திருமணம் நடைபெறப்போவதாக பரவிய வதந்திக்கு நடிகை நித்யாமேனன் முற்றுப்புள்ளி வைத்த விஷயம் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என்று படங்களில் படுபிசியாக இருந்து வரும் நடிகை நித்யாமேனன், வெப்தொடர்களிலும் நடித்து வருகிறார்.இந்நிலையில்…

‘தி கிரே மேன்’ பட புரோமோஷனுக்கு வேஷ்டியில் வந்த தனுஷ்…

நடிகர் தனுஷ் தற்போது நடித்துள்ள ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ பட புரோமோஷனுக்கு கதர் வேஷ்டி – சட்டை அணிந்து வந்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார். மும்பை விமானநிலையத்திற்கு வந்த நடிகர் தனுஷ், ஸ்டைலான பேண்ட் மற்றும் டீசர்ட்டுடன் வந்தார். பின்னர் நடைபெற்ற…

முன்னாள் உலக அழகி நடிகை ஐஸ்வர்யாராய் கர்ப்பமாக இருப்பதாக பரவும் தகவல்..!

முன்னாள் உலக அழகியும், இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகையுமான ஐஸ்வர்யாராய் கர்ப்பமாக இருப்பதாக இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பை நழுவவிட்ட சாய்பல்லவி..!

நல்ல திறமையான நடிகை என்ற பெயர் பெற்ற சாய்பல்லவியின் நடிப்பில், சமீபத்தில் வெளியான கார்கி திரைப்படம் பலரின் பாராட்டுகளை பெற்று வரும் நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க மறுத்து வாய்ப்பை நழுவ விட்டதாக சினி வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.சாய்பல்லவி நடித்த காhகி…

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்விற்கு ஆகஸ்ட் 22- ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்விற்கு இன்று முதல் ஆக.22 வரை விண்ணபிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு தேவையான ஊழியர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு மூலம் தேர்வு செய்து வருகிறது.…

இன்று மாலை வீடு திரும்புகிறார் ஓபிஎஸ்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று வீடுதிரும்ப உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 4 நாட்களாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.கடந்த 18-ம்…

மீண்டும் இணையும் விஜய் – எஸ்.ஜே.சூர்யா கூட்டணி..!

நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் பட வெற்றிக்குப் பிறகு, விஜய்யின் பிறந்தநாளில் வெளிவந்த வாரிசு படத்தின் பர்ஸ்ட் லக் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இத்திரைப்படத்தில், நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.வாரிசு திரைப்படத்தில், ராஷ்மிகா முதல் முறையாக…

மதுரையில் இரண்டு நாட்களாக தொடரும் ரெய்டு..!

மதுரையில் அரசு ஒப்பந்தகாரர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் தொடர்ந்து இரண்டு நாட்களாக தொடர் ரெய்டில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.