• Mon. Oct 2nd, 2023

Month: July 2022

  • Home
  • பூலித்தேவனுக்காக அருள் செய்த இறையருட் செல்வரான ஸ்ரீ வேலப்பதேசிகர்…

பூலித்தேவனுக்காக அருள் செய்த இறையருட் செல்வரான ஸ்ரீ வேலப்பதேசிகர்…

திருவாவடுதுறையின் 10-வது குருமகா சன்னிதானம். இவர் 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். நெல்லையில் உள்ள திருவாவடுதுறைக் கிளை மடத்தோடு, நெருங்கிய ஈடுபாடு கொண்டவர். வேலப்ப தேசிகர் தமது அருளாட்சி காலத்தில் சங்கரன்கோவில் சங்கரலிங்க சுவாமி திருக் கோவிலுக்கு அடிக்கடிச் சென்று, அத்தல இறைவனை…

யூக்கலிப்டஸ் மரங்களை நடக்கூடாது

தமிழகத்தில் இனி யூக்கலிப்டஸ் உட்பட அன்னியமரங்களை நடக்கூடாது என கோர்ட் உத்தரவுதமிழ்நாடு வனப்பகுதிகளில் உள்ள அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை அறிக்கையாக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.இந்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், வனங்களை காப்பது தொடர்பாக…

சமையல் குறிப்புகள்

ஐந்தரிசி பணியாரம்: தேவையானவை:பச்சரிசி, புழுங்கலரிசி, பாசிப்பருப்பு – தலா ஒரு கப், ஜவ்வரிசி, ரவை – தலா அரை கப், பொடித்த வெல்லம் – 2 கப், ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.செய்முறை:பச்சரிசி, புழுங்கலரிசி,…

மோடியை தனித்தனியே சந்திக்கும் இபிஎஸ்- ஓ.பி.எஸ்.

மோடியை தனித்தனியே சந்திக்கும் இபிஎஸ்- ஓ.பி.எஸ்.A.TAMILSELVANசெஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக சென்னை வரம் பிரதமர் மோடியை ஒபிஎஸ்,இபிஎஸ் தனித்தனியே சந்தித்து பேச முடிவு.அ.தி.மு.க.வில். அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இடையே ஏற்பட்டுள்ள போட்டி உச்சகட்டத்தை நோக்கி சென்று…

தயாராகும் வடசென்னை-2… ரசிகர்களுக்கு குஷியோ குஷி..

வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணி என்றாலே அது வெற்றியாக தான் இருக்கும். அதற்கு பெரிய எதிர்ப்பார்ப்பும் இருக்கும். அதன்படி 2018ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்க தனுஷ், அமீர் சமுத்திரக்கனி என ஏகப்பட்ட நடிகர்கள் நடிக்க வெளியான திரைப்படம் தான் வட சென்னை. ஆக்ஷன் கலந்து…

நாங்கள் பெறுப்பு ஏற்க மாட்டோம்.. தனியார் பள்ளிகளின் புது டெக்னிக்..

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து அடுத்தடுத்து மாணவிகள் தற்கொலைக்கு முற்பட்டு வருவதால் தனியார் பள்ளிகள் “பொறுப்பு துறப்பு” படிவத்தில் பெற்றோர்களிடம் கையெழுத்து கேட்பதாக புகார் எழுந்துள்ளது. கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி, விடுதியில் இருந்து குதித்து தற்கொலை செய்து…

பொது அறிவு வினா விடைகள்

1 ஆசிரியராக இருந்து பின்னர் குடியரசு தலைவராக பொறுப்பு வகித்தவர் யார்?டாகடர் ராதாகிருஷணன்2 மக்களவையின் பெரும்பான்மை கட்சியின் தலைவர்பிரதமர்3 குடியரசு தலைவர் தேர்தல் குறித்து வழக்குகளில் முடிவெடுப்பது?உச்சநீதிமன்றம்4 அமைச்சரவை யாருக்கு கூட்டுபொறுப்பு வாய்ந்தாக உள்ளது?மக்களவைக்கு5 ஒரு மசோதா நிதிமசோதாவா இல்லையா என்பதை…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள்  அழகு என்பது முகத்தில் மட்டும் அல்ல..பல நேரங்களில் மனதில்..சில நேரங்களில் வார்த்தைகளில்.!  முயற்சி செய்து தோற்றவனுக்குதோல்வி என்பது ஒரு பாடம் தான்..முயற்சி செய்யாதவனுக்கு வெற்றிஎன்பது என்றுமே கனவு தான்.!  வாழ்க்கையில் எந்த சூழலிலும் நின்றுபோராடும் தைரியமே…

குஜராத் சட்டசபை தேர்தல் கெஜ்ரிவால் இன்று தீவிர பிரசாரம்

குஜராத் சட்டமன்ற தேர்தல் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெற உள்ள நிலையில் கேஜ்ரிவால் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்.குஜராத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால்…

குறள் 259

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்உயிர்செகுத் துண்ணாமை நன்று. பொருள் (மு.வ): நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.