சோனியாகாந்தியிடம் 11 மணி நேரம் விசாரணை!!
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக சோனியாகாந்தியிடம் 3ஆவது நாளாக நடந்த விசாரணை நிறைவு பெற்றதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை வெளியிட்டு வந்த ‘அசோசியேட்டட் ஜர்னல்ஸ்’ நிறுவனத்தை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி…
நல்ல வாய்ப்புகள் இல்லை… தவிக்கும் நடிகர் மொட்ட ராஜேந்திரன்..
தமிழ் சினிமாவில் ஸ்டன்ட் கலைஞராக அறிமுகமாகி 100 படங்களுக்கு மேல் அதே பணியை செய்து பின் நான் கடவுள் படத்தின் மூலம் வில்லனாக களமிறங்கியவர் மொட்ட ராஜேந்திரன். மக்கள் மனதில் நிற்கும் அளவிற்கு வேலாயுதம், சிங்கம் 2, ராஜா ராணி, தெறி,…
ரன்வீருக்கு நாம் அன்பை மட்டும் கொடுக்க வேண்டும் – ஆலியா பட்
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் ரன்வீர் சிங் சமீபத்தில் பத்திரிக்கை நிறுவனம் ஒன்றிற்காக நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தார். இந்த புகைப்படங்களை ரன்வீர் சிங் தன்னுடைய இணையதள பக்கத்திலும் பதிவிட்டு இருந்தார். இந்த புகைப்படத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவுகளும் எதிர்ப்புகளும்…
குண்டு மழை பொழிவது யார்.. சிக்கி தவிக்கும் உக்ரைன்…
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த 150 நாட்களாக கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இந்த போரினால் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தப் போரின் போது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலால் உக்ரைன் நாட்டின் பல பகுதிகள் நாசமானது. இந்நிலையில் உக்ரைனில் உள்ள…
மோடி போட்டோ மீது மை பூசி அழிப்பு – வைரல் வீடியோ
செஸ் ஒலிம்பியாட் விளம்பர பேனர்களில் மோடியின் படம் கருப்பு மை கொண்டு அழிக்கப்பட்டுள்ளது.44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை மாமல்லபுரத்தில் துவங்குகிறது. செஸ் ஒலிம்பியாட் விளம்பர பேனர்களில் பிரதமர் மோடி படம் இடம்பெறுவது தொடர்பான மோதல் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது.…
ஒன்பது ரூபாயில் விமானத்தில் பறக்கலாம்….
விமான சேவை நிறுவனம் வியட்ஜெட் தனது விமான சேவையை இந்தியாவில் செயல்படுத்தி வரும் நிலையில் அவ்வப்போது பயணிகளுடைய வசதிக்காக பல்வேறு அதிரடியான சலுகைகளை அறிவித்து வருகிறது. குறிப்பாக விமான சேவை தொடங்கிய காலத்தில் அறிமுக சேவையாக மூன்று நாள் புக்கிங் திட்டத்தின்…
கோத்தபய ராஜபக்சேவுக்கு சிங்கப்பூரில் மேலும் 14 நாட்களுக்கு
தங்கியிருக்க அனுமதி…
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவித்த மக்கள், கடந்த 9-ந்தேதி அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக புரட்சி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து கடந்த 13-ந்தேதி கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்கு தப்பி…
செஸ் ஒலிம்பியாட் போட்டி …பயனத்திற்கு சொகுசு பஸ்கள்
செஸ் ஒலிம்பியாட் போட்டி கோலாகலமாக நாளை துவங்குவதையொட்டி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள் சென்னையில் குவிந்துள்ளனர். இது தவிர செஸ் போட்டியை காண்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகளும் சென்னை வந்துள்ளனர். இவர்கள் சென்னையில் உள்ள பல்வேறு முக்கிய ஓட்டல்களில்…
மதுரையில் பாஜக உறுபிப்பினர்கள் நூதன முறையில் ஆர்ப்பாட்டம்…
மதுரை மாநகராட்சியை கண்டித்து பாஜக 86 வது வார்டு உறுப்பினர் நூதனமுறையில் மாநகராட்சி முன்பு ஆர்ப்பாட்டம். மதுரை மாநகராட்சி மாவட்ட கூட்டம் இன்று மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டு மாமன்ற உறுப்பினர்கள்…
கடன் ஆப்கள் நம்பகத்தன்மை அறிய சில வழிகள்…
கடந்து ஆண்டுகளில் கடன் ஆப்கள் குறைந்த வட்டியில் உடனடியாக கடன் தருவதாகக் கூறி தனிப்பட்ட நபரின் ஆதார், பான் எண் மற்றும் மின்னஞ்சல் விவரங்களைப் பெற்றுக் கொண்டு வாடிக்கையாளர்களின் தொலைபேசி உள்ள விவரங்களை சட்ட விரதமாக பதிவிறக்கம் செய்கின்றனர். இதனால் பல…