மிக்-21 இந்தியபோர் விமானம் விபத்து! 2 பைலட்கள் பலி..,
இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-21 போர் விமானம் இராஜஸ்தானில் உள்ள பர்மா மாவட்டத்தில் திடீரென விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தை ஓட்டிச் சென்ற 2 பைலட்கள் சம்பவ இடத்திலேயே உயிரழந்தனர். இந்த விமான விபத்து நடுவானில் கட்டுப்பாட்டை இழந்து கீழே…
தோல்வியை படிக்கட்டாக மாற்றிய மாளவிகா..!
ஒரு மனிதன் நன்றாக வாழ்ந்தாலும் பேசும், தாழ்ந்தாலும் பேசும். தாழ்ந்த நிலைக்கு போய்விட்டோமே என்று மூலையில் முடங்கி விட்டால் முடங்கியதுதான். நன்றாக மீண்டும் எழுந்திருப்போம் என்று நினைத்தால் மட்டுமே வெற்றி. இவைதான் மூலதனமே! “நன்றாக எழுந்திருப்போம், தோல்வியை படிக்கட்டாக எடுத்துக்கொண்டு எழுந்து…
சென்னையில் கோலாகலமாக துவங்கியது செஸ்ஒலிம்பியாட் போட்டி
சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள செஸ் ஒலிம்பியாட் தொடர் இன்று சென்னையில் கோலாகலமாக தொடங்கியது.. செஸ் விளையாட்டிலேயே உயர்ந்த தொடராக ‘செஸ் ஒலிம்பியாட்’ கருதப்படுகிறது. இதுவே சர்வதேச அளவில் கவனம் பெற காரணமாக உள்ளது. இந்த வாய்ப்பை பெற்ற தமிழ்நாடு அதற்கான…
கழுகுமலையில் பாஜக செயற்குழு கூட்டம்
கழுகுமலையில் பாஜக கயத்தார் மேற்கு ஒன்றியம் சார்பில் செயற்குழு கூட்டம் கம்மவார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கயத்தார் மேற்கு ஒன்றிய தலைவர் ஜெகதீஷ் தலைமை வகித்தார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட துணை தலைவர் இராஜேந்திரன் முன்னிலை வகித்தார். ஒன்றிய பொதுசெயலாளர்…
பட்டுவேட்டி சட்டையில் கவனத்தை ஈர்த்த ஸ்டாலின்
சென்னை அருகே மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது.சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று மாலை நடைபெறும் விழாவில், பிரதமர் மோடி கலந்துகொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க உள்ளார்.இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்கவிழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பட்டு…
பிரபல நடிகர் ஜி.எம்.குமார் மருத்துவமனையில் அனுமதி…
தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் ஜி.எம்.குமார். இவர் கடந்த 1986ம் வருடம் சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு நடித்த அறுவடை நாள் திரைப்படத்தின் வாயிலாக இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து பிட் பாக்கெட், இரும்பு…
குரங்கம்மை பாதிப்பு தமிழகத்தில் இல்லை…
ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பரவி வரும் குரங்கம்மை வைரஸ் தற்போது, இந்தியா உட்பட பல நாடுகளில் பரவி வருகிறது. இந்த நோய் இன்னும் அதிகமாக பரவ வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார மையம் இந்தியா உள்பட அனைத்து நாடுகளையும் எச்சரித்துள்ளது.…
26 பேய்கள் இணைந்து நடிக்கும் ‘மாயத்திரை’ படம்…
ஸ்ரீசங்கர நாராயணா சாமுண்டீஸ்வரி மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் V.சாய் கிருஷ்ணா தயாரித்துள்ள படம் ‘மாயத்திரை’. இந்தப் படத்தில் கதாநாயகனாக அசோக்குமார் நடிக்க, சாந்தினி தமிழரசன், ஷீலா ராஜ்குமார் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் முக்கிய வேடங்களில் ‘காதல்’ சுகுமார், ‘காதல்’ சரவணன்,…
சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி..
செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடியின் தனி விமானம் மூலம் இன்று மாலை 4.45 மணிக்கு சென்னைக்கு வருவதாக இருந்தது. அந்த விமானம் 25 நிமிடங்கள் தாமதமாக, இன்று மாலை 5.10 மணிக்கு சென்னை பழைய விமான…