• Wed. Jun 29th, 2022

Month: June 2022

  • Home
  • காவலருக்கே இந்த நிலை என்றால்… சாமானியர்களின் நிலை என்ன?” – இபிஎஸ் கேள்வி

காவலருக்கே இந்த நிலை என்றால்… சாமானியர்களின் நிலை என்ன?” – இபிஎஸ் கேள்வி

“கந்து வட்டியால் காவலர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்றால், சாமானியர்களின் நிலை என்ன?” என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.கடலூர் – புவனகிரி அருகே கந்து வட்டி கொடுமையால் ஆயுதப்படை காவலர் செல்வக்குமார் தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில், கந்து…

24 மணி நேரமும் கடைகள் செயல்படலாம்

கொரோனா ஊரடங்கு காலத்தில் முற்றிலும் மூடப்பட்ட கடைகள் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக திறக்கப்பட்டன.பின்பு அவை செயல்படும் நேரம் மாலை 6 மணி வரை இருந்ததை தொற்று குறைந்ததை அடுத்து இரவு முழுவதும் திறக்க அனுமதிக்கப்பட்டது.இந்நிலையில் தமிழகத்தில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள்…

கிரிக்கெட் கேப்டன் மித்தாலி ராஜ் ஓய்வு அறிவிப்பு

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ், அனைத்து வகை சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியதாவது:- ஒவ்வொரு பயணத்தையும் போல இந்த பயணமும் முடிவுக்கு வந்துள்ளது. நான் அனைத்து…

மறுபடியும் விலை உயர்த்திய ஜியோ

தனியார் டெலிகாம் நிறுவனங்கள் துவக்கத்தில் நிறைய சலுகைகளை வழங்கியது. பின்பு போட்டியாளர்கள் விலக்கி கொண்டபிறகு அதிரடியாக விலையேற்றத்தை அதிகரி த்து வருவது வாடிக்கையானதே.பிஎஸ்என்எல் போன்ற அரசு டெலிகாம் நிறுவனங்களுக்கான வாடிக்கையாளர்கள் குறைந்த விட்டது. தற்போது ஜியோ டெலிகாம் நிறுவனங்கள் விலை உயர்த்த…

இந்தியாவின் கின்னஸ் சாதனை -105 மணி நேரத்தில் 75 கி.மீ. சாலை

குறைந்த நேரத்தில் மிக நீளமான சாலையை அமைத்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது இந்தியா. தேசிய நெடுஞ்சாலை எண் 53ல் 105 மணி நேரத்தில் 75 கி.மீ நீளத்தில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. பிட்டுமினஸ் கான்க்ரீட் கொண்டு இந்தச் சாலை அமைக்கப்பட்டுள்ளது.தேசிய நெடுஞ்சாலை…

கந்துவட்டி கொடுமைக்கு முற்றுபுள்ளி வைக்க-‘ஆபரேஷன் கந்து வட்டி’

கந்து வட்டி தொடர்பான அனைத்து வழக்குகளையும் உடனடியாக விசாரித்து துரித நடவடிக்கை மேற்கொள்ள ‘ஆபரேஷன் கந்து வட்டி’ என்ற பெயரில் சிறப்பு ஆய்வுகளை செய்திட டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். கடலூர், புவனகிரி அருகே கந்து வட்டி கொடுமையால் ஆயுதப்படைக் காவலர்…

1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு – முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்பு

அரசு பள்ளிகளில்பயிலும் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய திட்டத்தினை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.வரும் ஜூன் 13 ம்தேதி அன்று கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.இந்நிலையில் 1 முதல் 5 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கற்றல்…

நயன்-விக்கி திருமணத்திற்கு பலத்த பாதுகாப்பு…

நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இதனையடுத்து, இவர்கள் இருவருக்கும் நாளை மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற…

கொரோனா காலத்தில் 511 பள்ளி மாணவிகளுக்கு திருமணம்

கொரோனா காலகட்டங்களில் தமிழ்நாடு முழுவதும் 511 பள்ளி மாணவிகளுக்கு திருமணம் நடந்துள்ளதாக கல்வித்துறை நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில் 11-ஆம் வகுப்பை சேர்ந்த 417 மாணவிகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் திருமணமான மாணவிகளின் விவரங்களை…

முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம்…

மதுரைக்கு தென்மேற்கில் சுமார் எட்டு கி.மீ தொலைவில் உள்ளது. இது, தெய்வானை யை முருகன் திருமணம் செய்து கொண்ட இடமாகும். இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். இங்குள்ள சரவணப்பொய்கை புனித தீர்த்தமாகப் போற்றப்படுகின்றது. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாவது…