• Fri. Mar 29th, 2024

Month: June 2022

  • Home
  • சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இடமாற்றம்

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இடமாற்றம்

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பலர்துறைரீதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி, சுகாதாரத்துறை செயலாளர் பதவியில் இருந்து ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத்றை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால், தமிழக…

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி -சுடர் ஓட்டத்தை மோடி துவக்கி வைக்கிறார்

சென்னையில் நடைபெற உள்ள செஸ்ஓலிம்பியாட் போட்டியை முன்னிட்டு 19-ந்தேதி டெல்லியில் சுடர்ஓட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் முதல் முறையாக தமிழ் நாட்டில் நடத்தப்படுகிறது. இந்த போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28-ந்தேதி முதல்…

மதுரையில் சிலம்பத்தில் அசத்திய குழந்தைகள்

மூன்று வயது குழந்தைகளுக்கு மதுரையில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி; வியக்கவைக்கும் தனித்திறமையை வெளிப்படுத்தி அசத்தினர்சிலம்பாட்ட வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 3% இடஒதுக்கீடு என்ற முதல்வரின் அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டி உள்ளது; எம்எல்ஏ தமிழரசி பேட்டிபாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்டம்…

மதுரையில் போலி மாநகராட்சி அடையாள அட்டையை பயன்படுத்தி மண் கடத்தல்

மதுரையில் போலி மதுரை மாநகராட்சி அடையாள அட்டையை சட்டவிரோதமாக பயன்படுத்தும் மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்கள்மதுரை மாநகராட்சியில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரியார் பேருந்து நிலையம் அருகே அமையும் வணிக வளாகம் அமைக்க பள்ளம் தோண்டும் போது வெளியான மண்ணை…

என்னை கொன்று விடுங்கள் – ஸ்வப்னா சுரேஷ்

கேரள முதல்வர் பினராயி விஜயன் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் தங்கக்கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டும் ஸ்வப்னா சுரேஷ் என்னை கொன்று விடுங்கள் என ஆவேசமாகபேட்டியளித்துள்ளார்.கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கில் முதல் மந்திரி பினராயி விஜயன், அவரது குடும்பத்தினர் மற்றும்…

தமிழகத்தில் அடுத்த ஆட்சி அதிமுக ஆட்சிதான் : ஓபிஎஸ்

ஒரே கூட்டணியில் உள்ள பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் யார் பிரதான எதிர்கட்சி என விவாதம் நடைபெற்று வருகிறது.பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்கட்சியாக இருப்பது எங்கள் நோக்கமல்ல ஆளும் கட்சியாக மாறுவதே எங்கள் நோக்கம் என போட்டியளித்தார்.இந்நிலையில் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில்…

வைகாசி விசாகம் திருப்பரங்குன்றத்தில் குவியும் பக்தர்கள்

வைகாசி விசாகம் என்பது முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். வைகாசி மாதத்தில் உள்ள விசாக நட்சத்திரத்தில் வரும் சிறப்பு நாள் இதுவாகும். விசாகம் என்பது ஆறு நட்சத்திரங்கள் ஒன்று கூடியதென்றும் இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பதும் ஐதீகம்.இந்நாள்…

சிதம்பரம் கோவில் விவகாரம் -பொதுமக்களிடம் கருத்து கேட்பு

சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம் தொடர்பாக அறநிலையத்துறை பொதுமக்களிடம் கருத்துக்கேட்க புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறையினர் ஆய்வு மேற்கொண்ட நிலையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.சிதம்பரம் நடராஜர் கோவிலை பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர்.…

நாளை பள்ளிகள் திறப்பு- முகக்கவசம் கட்டாயம்

[11:37 AM, 6/12/2022] ts3236946: கோடைவிடுமுறைக்கு பின் நாளை பள்ளிகள் திறக்கப்படுகின்றன.தொற்று குறைவாக இருந்ததால் முககவசம அணிவது குறைந்து வந்தது.தற்போது மீண்டும் தொற்று அதிகரித்து வருவதால் மாணவர்களுக்கு முககவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகளில் மாணவ-மாணவிகள்,…

ஜனாதிபதி தேர்தல் ஆலோசனை- மு.க.ஸ்டாலினுக்கு மம்தா அழைப்பு

இந்தியாவின் தற்போதைய ஜனாதிபதியானராம்நாத்கோவிந்தின் பதிவிகாலம் முடியவுள்ள தருவாயில் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.பாஜக சார்பில் இஸ்லாமியர் நிறுத்தப்படலாம் என எதிப்பார்க்கப்படுகிறது. எதிர்கட்சிகள் வேட்பாளர் வெற்றிபெறுவது கடினம் என்றாலும் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல்…