• Fri. Oct 23rd, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

பட்டாசு ஆலைகளில் இறுதிகட்ட பட்டாசு தயாரிக்கும் பணி தீவிரம்..,

ByK Kaliraj

Oct 23, 2026

தாயில்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலை களில் இறுதிகட்ட பட் டாசு தயாரிக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

தீபாவளிக்கு இன்னும் 17 நாட்கள் மட்டுமே இருப்ப தால் பட்டாசு உற்பத்தி விறு விறுப்பாக நடைபெற்று வரு கிறது ஆர்டர்கள் பெறப் பட்ட பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டு ஆந்திரா. தெலுங்கானா, உத்தரப்பிரதே சம், மத்திய பிரதேசம், கேரளா, கர்நாடகா உள் ளிட்ட மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரு கிறது.பட்டாசு கடைகளுக்கு வட்டங் களுக்கு சில்லறை வணிகத்திற்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

‘தீபாவளிக்கு ஒரு சில தினங்களுக்கு முன்பாக பட்டாசு உற்பத்தி நிறுத்தப்படும். ஆனால் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பட் டாசு உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருவதால் உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளை உலர வைக்க முடியாதநிலை

பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களை படத்தில் காணலாம்.

காரணமாக பட்டாசு உற் பத்தி மிகவும் பாதிக்கப்பட் டுள்ளது.

உற்பத்தி பாதிப்பு

இதுகுறித்து பட்டாசு ஆலை உரிமையாளர் கீழ செல்லையாபுரம் சுந்தர செல்லை மூர்த்தி கூறியதாவது:-

எப்போதும் இல்லாத வகை யில் இந்த ஆண்டு அதிகாரி கள் கெடுபிடி அதிகம் காரண மாகபட்டாசு உற்பத்தி வெகு வாக பாதிக்கப்பட்டுள்ளது. தீபாவளி சீசன் நெருங்கும் சமயத்தில்ஞாயிற்றுக்கிழமை பட்டாசு உற்பத்தி செய்ய தமி ழக அரசு அனுமதி கிடைக்கும். குறைந்த தொழிலாளர் களை பயன்படுத்தி பட்டாசு உற்பத்தி செய்யப்படும். மேலும் இந்த ஆண்டு ஞாயிற் றுக்கிழமை பட்டாசு உற்பத்தி செய்வதை செய்வதை அனுமதிக்காத தால் பட்டாசு உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வழக்கம் போல் இந்த ஆண்டும் பேன்சி ரக வெடிகளான |தரை சக்கரம், புஸ்வானம் உள்ளிட்ட வெடிகள் அதிகமாக விற்பனையான தாக கூறினார். விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்ற ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பட் டாசு விற்பனை அமோகமாக இருக்கும் என கூறினார்.