• Mon. Apr 29th, 2024

Month: June 2022

  • Home
  • எண்ணும் எழுத்தும் திட்டம் – இன்று தொடக்கி வைக்கிறார் ஸ்டாலின்

எண்ணும் எழுத்தும் திட்டம் – இன்று தொடக்கி வைக்கிறார் ஸ்டாலின்

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று துவங்கியுள்ள நிலையில் மாணவர்களின் கற்றல்குறைபாட்டை போக்க எண்ணும் எழுத்தும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.மாணவர்களுக்கான கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம்…

திமுக அரசால் லாக்கப் மரணங்களை தடுக்க முடியாது- ஈபிஎஸ்

கொடுங்கையூரில் விசாரணை கைதி உயிரிழந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.கடந்த மாதத்தில் ஏற்ப்பட்ட லாக்கப் மரண வழக்கு சர்ச்சை ஒய்வதற்கு முன்பாகவே மேலும் கொடுங்கையூரில் மீண்டும் கைதி லாக்ப்பில் உயரிழந்துள்ளார்.இதுதொடர்பாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி…

ரயில் டிக்கெட்டுகளை செல்போன் மூலம் எடுப்பது எப்படி?

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டு களை செல்போன் மூலம் பதிவு செய்யும் வசதி ஏற்கனவே நடப்பில் உள்ளது. இருந்தாலும் செல் போன் வைத்திருக் கும் பயணிகள் இந்த வசதியை பயன் படுத்த ஆர்வம் இல்லாமல் இருக்கிறார் கள். இந்த வசதியை பயன்படுத்தினால் நீண்ட…

தளபதி 66 படத்தின் புகைப்படம் வைரல்

தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். பெயரிடப்படாமல் தளபதி 66 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில்…

ராகுல் காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜராகிறார்

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பதிப்பு நிறுவனமான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2 ஆயிரம் கோடி சொத்துக்களை சோனியாகாந்தி, ராகுல்காந்தி இயக்குநர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார்.…

அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் யோகா பயிற்சி…

தமிழகத்தில் இன்று 1 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே வெளியிட்டிருந்தது. பள்ளி திறந்த முதல் நாளே விலையில்லா பாடப் புத்தகம்…

இன்று பள்ளிகள் திறப்பு… பள்ளி பேருந்துகளில் இது கட்டாயம்…

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது பாதிப்பு குறைந்ததால் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. தனியார் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பள்ளி…

விக்ரம் படத்தை பாராட்டிய சிரஞ்சீவி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3-ஆம் தேதி ‘விக்ரம்’ திரைப்படம் வெளியானது. கமல்ஹாசன், பகத்ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .200கோடிக்கு மேல் வசூல்சாதனை படைத்துவருகிறது.இந்நிலையில்…

ஆளுநர் பேச்சு அவரது பதவிக்கு அழகல்ல’ – திமுக கண்டனம்

, உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளும் மாநில அரசின் கொள்கை முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர்களே ஆளுநர்கள் என்றுதான் சொல்கிறது. அத்தகைய எல்லையை மறந்தும், மீறியும் ஆளுநர் தனது கருத்தளிக்கும் உரிமையைப் பயன்படுத்துவது சரியல்ல” திமுக பொருளாளரும், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு…

கொரோனா தொற்று -சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கடந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில், சோனியா காந்தி தற்போது டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார் என்றும் காங்கிரஸ்…