கோயில் தேர் கவிழ்ந்து பெரும் விபத்து
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே தேர்கவிழ்ந்து பெரும் விபத்து.கோயில் தேர் கவிழ்ந்து தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே பெரும் விபத்து ஏறப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்வெளியாகி உள்ளது.தற்போது வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு அங்குள்ள காளியம்மன் கோவில் விழாவில் தேர் ஊர்வலம் செல்வது…
சொகுசு கப்பலுக்கு புதுவை அரசு அனுமதி தராதது ஏன்?? தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்
சென்னையிலிருந்து புதுவை சென்ற சொகுசு கப்பலுக்கு புதுவை அரசு அனுமதி தராதது ஏன் என்பது குறித்து புதுவை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார். சென்னையிலிருந்து வந்த சொகுசு கப்பலில் இருக்கும் ஒரு சில அம்சங்களுக்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.…
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவராக ஜெயந்தி IFS நியமனம்..!
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக ஜெயந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை வனத்துறை செயலாளர் பிறப்பித்துள்ளார்.தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக உதயன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி நியமிக்கப்பட்டார். இவர் தற்போது வன உயிரின பாதுகாப்பு…
சரிந்தது எல்ஐசி பங்குகள்: கலக்கத்தில் முதலீட்டாளர்கள்
கடந்த சில வாரங்களாகவே பங்கு சந்தை கடும் சரிவைசந்தித்து வருகின்றன. வாரத்தின் முதல்நாளான இன்றும் பங்குச்சந்தை கடும் சரிவு கண்டு வரும் நிலையில் எல்ஐசி பங்குகள் ரூ.675-க்கு கீழே சரிந்தது. இதனால் முதலீட்டாளர்கள் கடும் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.எல்ஐசி ஊழியர்கள்,பொதுமக்கள்,அரசியல்கட்சியினரின் கடும் எதிர்ப்பையும்…
டி.வி.,நீயூஸ் பேப்பரில் இனி இதெல்லாம் வராது
ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான எந்த விளம்பரத்தையும் ஒளிபரப்பக்கூடாது என இணைய ஊடகம், அச்சு ஊடகங்களுக்கு மத்திய அரசு உத்திரவிட்டுள்ளது.இந்தியா முழுவதும் ஆன்லைன்சூதாட்ட த்தால் பலர் தங்கள் சொத்துக்களை இழந்துள்ளனர்.பலர் தற்கொலை செய்து கொண்டனர்.கடந்த வாரத்தில் கூட சென்னையை சேர்த்…
மேகதாது அணை – பிரதமருக்கு முதல்வர் கடிதம்
மேகதாது அணை திட்ட அறிக்கை குறித்து விவாதிக்க கூடாது பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்டெல்லியில் வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில், மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து…
அழகு குறிப்புகள்
ரோஸ் ஃபேஸ்வாஷ் பவுடர்:வெயிலால் ஏற்படும் சரும பிரச்னைகள் போகும். இயற்கையாகவே சருமம் பளிச்சிடும். சருமத்துக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும். இயற்கையான க்ளோ கிடைக்கும். தாய்மார்கள், கர்ப்பிணிகள், பிறந்த குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம்.தேவையானவை:ஓட்ஸ் – அரை கப், உலர்ந்த ரோஜா இதழ்கள் – அரை…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத் துளிகள் அன்பான உறவுகளின் காயங்களுக்குமருந்தாகவே பயன்படுகிறது பாசம் கொஞ்சம் அன்பு, கொஞ்சம் அக்கறைபூர்த்தியாகும் இப்பேரின்ப பெருவாழ்வு கோபமும் ஒரு வகை அன்பு தான்அதை அனைவரிடமும் காட்ட முடியாதுநெருங்கியவரிடம் மட்டுமே காட்ட முடியும் அறிவாக பேசுபவர்களை…
சமையல் குறிப்புகள்
ஆரஞ்சு ஐஸ்:சிறிய ரக ஆரஞ்சு – 7 அல்லது 8, சீனி – 1ஃ4 கப், தண்ணீர் – 1ஃ4 கப், எலுமிச்சை – 1 (சிறியது)செய்முறை:ஒரு பாத்திரத்தில் ஆரஞ்சை தோல் உரித்து விதை நீக்கி வைக்கவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில்…
பொது அறிவு வினா விடைகள்
1.சோனி நிறுவனம் எந்த நாட்டைச் சேர்ந்தது?சோனி ஜப்பான் நாட்டிலிருந்து வருகிறது. பறவைகள் பற்றிய அறிவியல் ஆய்வு அழைக்கப்படுகிறது?பறவையியல் ப்ரோக்கன் விங் என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?சரோஜினி நாயுடு உலகின் மிகப்பெரிய பாலைவனம்?சஹாரா பாலைவனம் சூரியன் எந்த திசையில் உதிக்கிறார்?சூரியன் கிழக்கிலிருந்து உதிக்கிறான்.…