• Mon. Oct 2nd, 2023

Month: June 2022

  • Home
  • பிளஸ்1 முடிவுகள்…. பெரம்பலூர் முதலிடம் ,விருநகர் மதுரை 2,3 வது இடங்களை பிடித்தது

பிளஸ்1 முடிவுகள்…. பெரம்பலூர் முதலிடம் ,விருநகர் மதுரை 2,3 வது இடங்களை பிடித்தது

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் சற்று முன் வெளியானது ,பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பப்பட்டுள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த இணையதளங்களில் மாணவ, மாணவிகள்…

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது

தமிழகத்தில் 11 ம் தேர்வு முடிவுகள் வெளியானது . இணையதளத்தில் மிக எளிதாக தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2021-22-ம் கல்வியாண்டுக்கான 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடத்தப்பட்டது. மொத்தம் 8,83,882 பேர் தேர்வை எழுதினர்.…

என்னை ‘சின்னவர்’ என்று அழையுங்கள்: உதயநிதி ஸ்டாலின்..!

கழக உடன்பிறப்புகள் என்னை மூன்றாம் கலைஞர், இளம் தலைவர் என்று அழைக்காமல், சின்னவர் என்றே அழையுங்கள் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ-வுமான உதயநிதிக்கு அமைச்சர் பதவி அளிக்க வேண்டும் என்று சீனியர் அமைச்சர்கள்…

அவசரமாக சென்னை திரும்பும் ஓபிஎஸ்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தனது சொந்தமாவட்டமான தேனியிலிருந்து அவசரமாக சென்னை திரும்ப உள்ளதாக தகவல்.அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றுவருகிறது . இந்த கூட்டம் செல்லாது என ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதே நேரத்தில் இடைக்காலபொதுச்செயலாளராக…

சமையல் குறிப்புகள்:

உருளைக்கிழங்கு மசாலா குழம்பு தேவையானவை:உருளைக்கிழங்கு – கால் கிலோ, பூண்டு – 2 பல், வெங்காயம், தக்காளி, கீறிய பச்சை மிளகாய் – தலா 1, புளி – நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், மஞ்சள்தூள் – தலா அரை…

பொது அறிவு வினா விடைகள்

நாட்டுப்புற ஓவியங்களின் பாணியான ‘மதுபானி’ இந்தியாவில் பின்வரும் எந்த மாநிலத்தில் பிரபலமானது?பீகார் ஆஸ்திரேலியா எந்த இரண்டு பெருங்கடல்களுக்கு இடையே அமைந்துள்ளது?இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல் இந்தியாவின் 14வது ஜனாதிபதியின் பெயரைக் குறிப்பிடவும்ராம்நாத் கோவிந்த் நோபல் பரிசை முதலில் வென்ற இந்தியப்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத் துளிகள் வீட்டு வாசலில் விளக்கு ஏற்றுங்கள்!லட்சுமி கடாட்ஷம் உங்களை தேடி வரும்விளக்கு வழிபாடு என்பது, நமது அன்றாட வாழ்வில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. இதனால் நமது வீட்டுக்கு தெய்விகப் பேரொளியும் லட்சுமி கடாட்சமும் ஒரு சேர வருவதாக ஐதீகம்.…

குறள் 233:

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்பொன்றாது நிற்பதொன் றில்.பொருள் (மு.வ): உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது வேறொன்றும் இல்லை.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல்..,
அதிமுக வேட்புமனு படிவத்தில் கையெழுத்திடப் போவது யார்..?

தமிழகத்தில் ஜூலை 9ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலில், அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வேட்புமனுத்தாக்கலில் கையெழுத்திடப் போவது யார்? என்ற புதிய சர்ச்சை எழுந்துள்ளது.ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பு வகித்தவர்களில் சிலர் உயிரிழந்ததாலும்,…

ஓபிஎஸ் நீக்கம்?இடைக்காலபொதுச்செயலாளராக எடப்பாடிபழனிசாமி தேர்வு

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை நாளுக்கு நாள் வலுத்துவருகிறது. ஓபிஎஸ்,இபிஎஸ் இருவரிடையே மோதல் போக்கு அதிகரித்துவருகிறது. கட்சியில் இபிஎஸ்க்கு ஆதரவு அதிகமாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. கடந்த 23ம் தேதி நடைபெற்ற…