படித்ததில் பிடித்தது
சிந்தனைத் துளிகள் • வாக்கு என்பது துப்பாக்கி போன்றது.அதன் பயன் அதனை பயன்படுத்துபவரின் தன்மையைப் பொறுத்தது. • ஒருபோதும் தவறே செய்யாத ஒருவன்,ஒருபோதும் எதையும் செய்யப் போவதில்லை. • அன்பு இருக்குமிடம் சொர்க்கம்; அன்பு மறைந்த இடம் நரகம். • ஆயுளின்…
இலங்கையில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படாது- ராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை நாட்டில் ஆட்சி அதிகாரத்திலிருந்து ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. சென்ற சில வாரங்களாக கொழும்புவில் போராட்டம் நடந்து வந்தது. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல்…
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல்144 தடை உத்தரவு..
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் நாளை (12-ம் தேதி) மற்றும் 14-ம் தேதி வீரசக்கதேவி ஆலய திருவிழா நடக்கிறது.இந்த விழா அசம்பாவிதங்கள்…
பொது அறிவு வினா விடைகள்
1.முதல் ஒலிம்பிக் போட்டி எப்போது எங்கு நடைபெற்றது?கி.மு.776, கிரீஸ் நகரின் ஒலிம்பியா2.நவீன ஒலிம்பிக் போட்டிகள் எந்த நூற்றாண்டிலிருந்து நடந்து வருகிறது?19 ஆம் நூற்றாண்டு3.ஒலிம்பிக்ஸின் பிரிவுகள் எத்தனை?4 (சம்மர் ஒலிம்பிக்ஸ், விண்டர் ஒலிம்பிக்ஸ், பாராலிம்பிக் ஒலிம்பிக்ஸ், யூத் ஒலிம்பிக்ஸ்)4.பழங்கால ஒலிம்பிக்கில் யார் மட்டுமே…
‘அது குதுப்மினார் இல்லை.. விஷ்ணு ஸ்தம்பம்’
குதுப்மினார் ஸ்தூபி விஷ்ணு ஸ்தம்பமாக இருந்தாகவும் அதை மீண்டும் இந்துகளின் வழிபாட்டு தலமாக மாற்றவேண்டும் என – இந்து அமைப்பினர் போராட்டம் நடத்திவருகின்றனர்.டெல்லியில் உள்ள குதுப்மினார், உலகிலேயே உயரமான மசூதி ஸ்தூபியாக கருதப்படுகிறது. ஐ.நா. அமைப்பான யுனெஸ்கோவால் உலகின் பாரம்பரிய சின்னமாக…
குறள் 199:
பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்தமாசறு காட்சி யவர்.பொருள் (மு.வ):மயக்கத்திலிருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர், பயன் நீங்கிய சொற்களை ஒருகால் மறந்தும் சொல்லமாட்டார்.
பாஜக எம்எல்ஏக்களை தூக்கி செல்ல அவர்கள் கத்திரிக்காயா? வெண்டைக்காயா?
பாஜக எம்எல்ஏக்களை யாரும் தூக்கி செல்ல முடியாது, என்று நயினார் நாகேந்திரன் வேடிக்கையாக பேசி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் பாஜகவை பொருத்தவரை கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன், திருநெல்வேலியில் நாகேந்திரன், நாகர்கோவிலில் எம்ஆர் காந்தி, மொடக்குறிச்சி சரஸ்வதி என 4…
டிரம்பின் இனி டுவிட்டரை பயன்படுத்தலாம் – எலான் மஸ்க்
அமெரிக்காவின் முன்னாள் அதிபராக இருந்தவர் டிராம்ப். கடந்த தேர்தலில் அவர் தோல்வியடைந்தார்.அதனை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஜனவரி 6-ம் தேதி வன்முறையில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. மேலும்,…
பாஜகவுக்கு திமுக பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது
பாஜக நிகழ்ச்சிக்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்தி நெருக்கடிகளை திமுகவினர் செய்து வருகின்றனர் என தமிழக பாஜக பொதுச் செயலர் ராம ஸ்ரீனிவாசன் குற்றாம்சாட்டியுள்ளார்.தமிழக பாரதிய ஜனதா புதிய நிர்வாகிகளின் முதல் ஆலோசனைக் கூட்டம் மதுரை அழகர்கோவில் சாலையிலுள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.…
பில்கேட்சுக்கு கொரோனா தொற்று
மைக்ரோசாப்ட் நிறுவனரும் உலக பணக்காரர் பட்டியலில் முக்கியமானவருமான பில்கேட்சுக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்டுள்ளது.2019 ம் சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ மூனறு ஆண்டுகளைக் கடந்தும் இதன் வீரியம்…