• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

Month: May 2022

  • Home
  • லவங்க லத்திகா:

லவங்க லத்திகா:

தேவையான பொருட்கள்:மைதா மாவு – முக்கால் கப், டால்டா – 2 மேசைக்கரண்டி, சீனி – அரை கப், எண்ணெய் – தேவையான அளவு, ஏலக்காய் எசன்ஸ் – 2 துளிகள், ஆரஞ்சு கலர் பவுடர் – 2 சிட்டிகை செய்முறை:ஒரு…

சிந்தனைத் துளிகள்

• நம்மிடம் ஒன்றுமே இல்லாவிட்டாலும்தர்மம் செய்ய ஒன்றே ஒன்று அளவற்றதாக உள்ளது அது அன்பு • அன்புக்கு நிகரானது எதுவும் இல்லைபாசத்துக்கு கட்டுப்படாத மனிதர்கள் யாரும் இல்லைஉண்மையான அன்புக்கும் பாசத்திக்கும் என்றுமே பிரிவு என்பது கிடையாது • அன்பு எனும் விதை…

பொது அறிவு வினா விடைகள்

1.ஆசிரியர் தினமாக யாருடைய பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது?டாக்டர்.இராதாகிருஷ்ணன்2.நர்மதா, தபதி ஆறுகள் எந்தக் கடலில் கலக்கின்றன?அரபி3.தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரம்?ஆனைமுடி4.தமிழ்நாடு என்ற பெயர் என்று சூட்டப்பட்டது?14.01.19695.டென்மார்க் நாட்டின் தலைநகர்?கோபன்ஹேகன்6.”வால்காவில் இருந்து கங்கை வரை” என்ற நூலின் ஆசிரியர் யார்?ராகுலால்7.NCBH – விரிவாக்கம்?New Centurian Book…

குறள் 217:

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்பெருந்தகை யான்கண் படின்.பொருள் (மு.வ):ஒப்புரவாகிய பெருந்தகைமை உடையவனிடத்து செல்வம் சேர்ந்தால் அஃது எல்லா உறுப்புகளுக்கும் மருந்தாகிப் பயன்படத் தவறாத மரம் போன்றது.

இனி ரேஷன் கடைகளிலும் ‘மீண்டும் மஞ்சள் பை’…

தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கக்கூடிய வகையில் ‘மீண்டும் மஞ்சள் பை’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு…

ஒராண்டில் திமுக எந்த சாதனையும் செய்யவில்லை- பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை தந்த பிரேமலாத விஜயகாந்த் திமுக அரசு கடந்த ஒராண்டில் எந்த சாதனையும் செய்யவில்லை எனபேட்டி.இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கோவை சாய்பாபா காலனி அவைத் தலைவர் ரமேஷின் மனைவி விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்த விபத்துக்குக்…

சார்ஜிங் பூத்… ஆப் மூலம் பணம் செலுத்தி சார்ஜிங் செய்துக்கொள்ளலாம்…

கேரளா மாநிலம், கோட்டயம் அடுத்த உழவூர் ஊராட்சியில் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்ய மின்கம்பத்தில் சார்ஜிங் பூத் அமைக்கப்பட்டுள்ளது. உழவூர் டவுன் செயின்ட் ஜோவன்ஸ் பள்ளிக்கு அருகில் உள்ள போஸ்டில் கேரள மின்சார வாரியம் சார்ஜிங் பூத் அமைத்துள்ளது. அடையாளத்திற்காக மின்கம்பத்தில்…

மரம் அறுக்கும் ரம்பத்தால் மனைவி,பிள்ளைகளை கொலை செய்த ஐடி ஊஉழியர் தற்கொலை

சென்னையில் பயங்கரம் மரம் அறுக்கும் ரம்பம் வாங்கி மனைவி, பிள்ளைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்த ஐடி ஊழியர்.தானும் தற்கொலை செய்துகொண்டார்.சென்னை பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூரில் வசித்து வந்தவர் பிரகாஷ்(41). ஐடி ஊழியரான அவருக்கு காயத்ரி(39) என்ற மனைவியும் , நித்யஸ்ரீ…

ஏழுமலையானை தரிசிக்க 15 மணிநேரம் காத்திருக்கும் பக்தர்கள்..

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் தரிசனத்துக்காக 15 மணி நேரம் காத்திருப்புஉலகப்புகழ் பெற்ற எழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. கொரோனா தொற்று தீவிரமாக இருந்த நிலையில் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட து .தற்போது பக்தர்கள் அதிக அளவில்…

கழுகுமலையில் ரேசன் அரிசி பதுக்கல் -4 பேர் கைது

கழுகுமலையில் ரேசன் அரிசி பதுக்கி விற்பனை செய்த மில் உரிமையாளர் உள்பட 4 பேர் கைது. ரேசன் அரிசி மற்றும் குருணை, மாவு பறிமுதல். இன்ஸ்பெக்டர் இராணி அதிரடி நடவடிக்கை.தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் சில ரைஸ் மில் களில் ரேசன் அரிசி…