இலங்கைக்கு வந்த சூழல் இந்தியாவுக்கும் வரும்.. எம்.பி ஜோதிமணி
மக்களை முட்டாளாக்கும் செயலை பாஜக செய்து வருகிறது. அப்படி செய்தால் இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் நிலை கூடிய விரைவில் இந்தியாவிலும் நடக்கும் என்று எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார். இலங்கை நிலவரம் தினசரி கலவரமாக மாறி வருகிறது. அங்கு மக்கள் அரசுக்கும் ஆட்சியாளருக்கும்…
தாக்கமுயன்ற யானை! லாவகமாக கையாண்ட ஓட்டுநர்!
தமிழ்நாடு அரசு மற்றும் INDCOSERVE-இன் தலைமை நிர்வாக அதிகாரியும், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் & காடுகள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளருமான சுப்ரியா சாஹு தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மலைப்பகுதியில் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு…
வள்ளல் அழகப்பச் செட்டியார் பிறந்த தினம் இன்று..!
இந்தியத் தொழிலதிபரும் வள்ளலும் ஆனவர் ராம அழகப்பச் செட்டியார். விடுதலை அடைந்த நேரத்தில் தமிழ்நாட்டின் உயர்கல்வி வளர்ச்சிக்காக பல கல்விச்சாலைகளையும் ஆய்வுக்கூடங்களையும் தமது செலவில் நிறுவி தமிழகம் இந்தியாவில் கல்வியில் சிறந்த மாநிலமாக விளங்க வித்திட்டவர். சிவகங்கை மாவட்டத்தில் கோட்டையூரில் கே.வி.அழ.ராமநாதன்…
புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு கலெக்டராக கணவன்-மனைவி ..
ஆந்திரா மாநிலத்தில் இருந்த 13 மாவட்டங்கள் நேற்று முன்தினம் 2-ஆக பிரிக்கப்பட்டு புதியதாக 13 மாவட்டங்கள் உதயமாகி மொத்தம் 26 மாவட்டங்களாக செயல்பட்டு வருகிறது. புதிதாக பிரிக்கப்பட்ட 2 மாவட்டங்களுக்கு கணவன்-மனைவி கலெக்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீகாகுளம் மாவட்டம் மந்தஷா அடுத்த பிடி…
கிருத்திகா உதயநிதியின் பட ஃபர்ஸ்ட் லுக், பாடல் வெளியீடு!
உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகியுள்ள பேப்பர் ராக்கெட் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வணக்கம் சென்னை மற்றும் காளி ஆகிய படங்கள் வெளியாகியுள்ள நிலையில் 5 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இப்போது…
தமிழகம் முழுவதும் 2 லட்சம் லாரிகள் நிறுத்தம்…
சுங்க கட்டணம் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி, மகாராஷ்டிரா மற்றும் கேரளா உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். கடந்த 8 நாட்களில் 8 ரூபாய் ஏற்றப்பட்ட…
என்ன கிண்டல் பண்ணாங்க – ஜிவி பிரகாஷ்
இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களை கொண்டுள்ளார் ஜிவி பிரகாஷ் குமார். இதுவரை நார்மல் ரோல்களில் நடித்து வந்த ஜிவி பிரகாஷ் குமார் முதல் முறையாக ஆக்ஷன் ஹீரோ அவதாரம் எடுத்துள்ள படம் செல்ஃபி. வெற்றிமாறனின் உதவியாளர் இயக்குனர் மதிமாறன்…
யோகி பாபுவுடன் ஜோடி சேரும் லட்சுமி மேனன்?
தமிழில் கும்கி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை லட்சுமிமேனன். அதனைத் தொடர்ந்து சுந்தர பாண்டியன், பாண்டிய நாடு, மஞ்சப்பை, வேதாளம், குட்டிப்புலி, கொம்பன், மிருதன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார். பின்னர் சரியான படவாய்ப்புகள் கிடைக்காத நிலையில் சினிமாவில் இருந்து விலகியிருந்த…
“தளபதி 66” படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66-வது படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு தற்காலிகமாக “தளபதி 66” என தலைப்பு…
கொள்ளு பருப்பு குழம்பு:
தேவையான பொருட்கள்:கொள்ளு பருப்பு – ஒரு டம்ளர், சின்ன வெங்காயம் – 20, தக்காளி – 3, பச்சை மிளகாய் – 6, வரமிளகாய் – 4, மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், பூண்டு – 10 பல், கறிவேப்பிலை –…