குறள் 167:
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்தவ்வையைக் காட்டி விடும். பொருள் (மு.வ): பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.
பழம் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம்…
பிரசித்தி பெற்ற கோவிலின் பங்குனி பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தகட்டூர் கிராமத்தில் புகழ்பெற்ற மாப்பிள்ளை வீரன் திருமேனி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இந்தக் கோவிலின் 10 நாள் திருவிழாவாக…
விஜய்க்கு திருஷ்டி சுத்திய ராஷ்மிகா.!
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “பீஸ்ட்” திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் தனது 66-வது படத்தில் நடிக்கவுள்ளார், இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார். படத்திற்கு தற்காலிகமாக “தளபதி 66” என…
ஓ மை டாக்’ ஓடிடி ரிலீஸ் தேதியினை அறிவித்தார் சூர்யா!
சண்முகம் அவர்களின் இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் மகிமா நம்பியார் நடித்துள்ள புதிய திரைப்படம் தான் ஓ மை டாக். இந்த திரைப்படத்தில் அருண் விஜய்யின் மகன் அர்னவ் விஜய் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட்…
மதுரைக்காரனாக களமிறங்கும் அஜித்!
வலிமை படத்தைத் தொடர்ந்து, நடிகர் அஜித் தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தையும் எச்.வினோத் இயக்கவுள்ளார், இந்த படத்தையும் போனிகபூர் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கப்படவுள்ளது. அதற்கடுத்து, அஜித்…
இலங்கை மக்களிடம் சுமூகமாக நடக்க வேண்டும்- ஐ.நா. சபை
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் தெருக்களில் இறங்கி போராடி வருகிறார்கள். இது தொடர்பாக ஐ.நா. சபை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இலங்கை நிலவரத்தை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். விலைவாசி உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்தும்…
வாரிசு அரசியலை கடுமையாக சாடிய பிரதமர் மோடி
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, பாஜக தொண்டர்களுக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டதாக பாஜக குற்றம் சாட்டிய பின்னணியில், ‘ஜனநாயக விரோத சக்திகளைத் தோற்கடித்து ஜனநாயகக் கோட்பாடுகள் நிலைநாட்டப்படும் வரை தனது கட்சியின் போராட்டம் தொடரும்’ என்று பிரதமர் மோடி…
திருப்தி ஏற்பட்டால் மட்டுமே ஒப்புதல் அளிப்பேன் – ஆளுநர் விளக்கம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் குறித்து எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கு உரிய பதில் கிடைத்தால் மட்டுமே அவை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா, கூட்டுறவு சங்கங்கள்…
வரதட்சணையை புனிதப்படுத்தும் பாடநூல்களை திரும்பப் பெற வேண்டும்…
வரதட்சணையை புனிதப்படுத்தும் பாடல்களை திரும்ப பெற வேண்டும் என அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். செவிலியர் கல்லூரிகளில் வரதட்சணையை புனிதப்படுத்தும் பாடநூல்களை திரும்பப் பெற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,…
பணவீக்கம் ஏற்பட்டதால் போனசை அள்ளித்தந்த பிரிட்டன் நிறுவனம்..!
எங்கு திரும்பினாலும் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பணவீக்கம், மின்கட்டணம் ஆகியவற்றை சமாளிக்கும் பொருட்டு ஒவ்வொரு ஊழியருக்கும் ரூ.74ஆயிரத்து 91(750 பவுண்ட்) போனஸாக பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனம் அறிவித்துள்ளது. பிரிட்டனில் உள்ள எமரிஸ் டிம்பர் அன்ட் பில்டர்ஸ் மெர்சன்ட்…